தாவரவியல் - உடலப் புறஅமைப்பியல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  7 x 1 = 7
 1. வேர்கள் என்பவை

  (a)

  கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

  (b)

  கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

  (c)

  மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

  (d)

  மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

 2. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

  (a)

  மாஞ்சிஃபெரா

  (b)

  பாம்புசா

  (c)

  மியூசா

  (d)

  அகேவ்

 3. எதிர் புவி நாட்டமுடைய வேர்களுக்கு எடுத்துக்காட்டு

  (a)

  ஐபோமியா, டாலியா

  (b)

  அஸ்பராகஸ், ரூயெல்லியா

  (c)

  வைடிஸ்,போர்டுலகா

  (d)

  அவிசீனியா, ரைசோஃபோரா

 4. குர்குமா அமாடா, குர்குமாடோமஸ்டிகா, அஸ்பரேகஸ், மராண்டா – ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு

  (a)

  கிழங்கு வேர்

  (b)

  வளைய வேர்

  (c)

  மணி வடிவ வேர்

  (d)

  முடிச்சு வேர்

 5. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு

  (a)

  இலை மொட்டு, நுனி மொட்டு

  (b)

  இலை மொட்டு, தண்டு மொட்டு

  (c)

  தண்டு மொட்டு, நுனி மொட்டு

  (d)

  தண்டுமொட்டு, இலைமொட்டு

 6. கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

  (a)

  பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன

  (b)

  அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.

  (c)

  நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.

  (d)

  ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

 7. தவறானா இணையைத் தேர்ந்தெடு

  (a)

  மியூஸா – ஓர் நடு நரம்பு

  (b)

  லாப்லாப் – முச்சிற்றிலைஅங்கைக்கூட்டிலை

  (c)

  அகாலிஃ பா – இலை மொசைக்

  (d)

  அலமாண்டா – மூவிலை அமைவு

 8. 4 x 2 = 8
 9. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

 10. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?

 11. வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.

 12. ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.

 13. 1 x 5 = 5
 14. கீழ்கண்டவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக.
  அ) அவிசீனியா, ட்ராபா
  ஆ) ஆலமரம், இலவம் பஞ்சு மரம்
  இ) கதிர்கோல் வடிவ வேர், பம்பர வடிவ வேர்

*****************************************

Reviews & Comments about 11th Standard தாவரவியல் - உடலப் புறஅமைப்பியல் Book Back Questions ( 11th Botany - Vegetative Morphology Book Back Questions )

Write your Comment