வேதிய ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.   

  (a)

  ஒழுங்குப்படுத்துதல் 

  (b)

  உடல் சமநிலை பேணுதல் 

  (c)

  ஒருங்கிணைப்பு 

  (d)

  ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

 2. கீழ் வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.   

  (a)

  தைராக்ஸின்   

  (b)

  இன்சுலின் 

  (c)

  ஈஸ்ட்ரோஜன்    

  (d)

  குளுக்கோகார்டிகாய்டுகள்     

 3. அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது.  

  (a)

  ரிக்கெட்ஸ்  

  (b)

  ஸ்கர்வி 

  (c)

  காய்டர்  

  (d)

  அக்ரோமெகாலி    

 4. வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது. 

  (a)

  கிரிடினிசம்  

  (b)

  இராட்சத்தன்மை   

  (c)

  கிரேவின் நோய் 

  (d)

  டெட்டனி 

 5. எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.     

  (a)

  நியூரோஹைபோபைஸிஸின்  டென்ட்ரைட்டுகள்       

  (b)

  நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்    

  (c)

  பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்  

  (d)

  ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.     

 6. பின்வருவனவற்றுள் ஹார்மோன் செயல்பாட்டின் இரண்டாவது தூதுவர்கள் அல்லாதவை யாவை?

  (a)

  CGMP

  (b)

  கால்சியம்

  (c)

  சோடியம்

  (d)

  cAMP

 7. கீழ்வரும் ஹார்மோன்களில் மனித மாதவிடாய் சூழற்சியை கட்டுப்படுத்துவது எவை?

  (a)

  FSH,LH,ஈஸ்ட்ரோஜன்

  (b)

  ஆக்ஸிடோசின்

  (c)

  PTH

  (d)

  ACTH

 8. புலியை பார்த்த உடன் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகும் ஹார்மோன் யாது?

  (a)

  கார்டிகாய்டுகள்

  (b)

  தைராக்சின்

  (c)

  அட்ரினலின்

  (d)

  பாராதார்மோன்

 9. Ca+ வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது எது?

  (a)

  ACTH

  (b)

  தைராக்ஸின்

  (c)

  பாராதார்மோன்

  (d)

  எபிநெஃப்ரின்

 10. பின்வரும் இணைகளில் எதில் சரியாக ஹார்மோன் மற்றும் அதன் குறைவினால் ஏற்படும் நோய்கள் பொருத்தப்பட்டுள்ளன

  (a)

  ரிலாக்ஸின் - இராட்சத தன்மை

  (b)

  பாராதைராய்டு ஹார்மோன் -டெட்டனி

  (c)

  இன்சுலின்- டையாபெடிஸ் இன்சிபிடிஸ்

  (d)

  புரோலேக்டின் - கிரிட்டினிசம்

 11. 5 x 2 = 10
 12. உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக. 

 13. அக்ரோமெகாலியின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.

 14.  கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக. 

 15. உடல் சமநிலையை பேணுதல் - வரையறு

 16. ஹைப்போதலாமஸ் என்பது யாது?அது இவற்றை இணைகிறது.?

 17. 5 x 3 = 15
 18. தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக. 

 19. பீனியல் சுரப்பி ஒரு நாளமில்லாச் சுரப்பி இதன் பணியைப் பற்றி எழுதுக.   

 20. அட்ரினலின் ஹார்மோன் பணிகளை விவாதி.  

 21. இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும். 

 22. வளர்ச்சி ஹார்மோன் பணிகளைக் குறிப்பிடுக.

 23. 3 x 5 = 15
 24. தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக. 

 25. ஹைபர்கிளைசீமியா மற்றும் ஹைபோகிளைசீமியா - வேறுபடுத்துக.       

 26. கணையம் அமைப்பு மற்றும் செயல்களை எழுதுக? 

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - வேதிய ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Bio - Zoology - Chemical Coordination and Integration Model Question Paper )

Write your Comment