செலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை

  (a)

  செலுத்தல் சம நிலை

  (b)

  வாணிப சம நிலை

  (c)

  பெறுதல் செலுத்தல் அறிக்கை

  (d)

  கணக்கியல் அறிக்கை 

 2. செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது 

  (a)

  நடப்பு கணக்கு 

  (b)

  முதல் கணக்கு

  (c)

  பெறுதல் செலுத்தல் கணக்கு 

  (d)

  நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு

 3. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

  (a)

  அலுவல் சார்ந்த மூலதனம்

  (b)

  தனியார் மூலதனம்

  (c)

  வங்கி மூலதனம்

  (d)

  அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம் 

 4. அலுவல் சார்ந்த மூலதனம் என்பது 

  (a)

  இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு

  (b)

  அரசின் சிறப்பு எடுப்பு உரிமை

  (c)

  அ மற்றும் ஆ இரண்டும்

  (d)

  அயல் நாட்டு மூலதனம் 

 5. செலுத்து சம நிலையின் உபரி வெளிக்காட்டுவது 

  (a)

  ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்

  (b)

  இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்

  (c)

  இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சம நிலைக்கு அதிகமாக இருத்தல்.

  (d)

  இவையனைத்தும்

 6. 3 x 2 = 6
 7. தனியார் மூலதனத்தின் உள்ளடக்கம் யாது? 

 8. வங்கி மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?

 9. அலுவல் சார்ந்த மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?  

 10. 3 x 3 = 9
 11. செலுத்தல் சம நிலை அறிக்கை ஏன் தயாரிக்கப்பட வேண்டும்? 

 12. நடப்புக் கணக்கின் வரவுப் பக்கத்தில் தோறும் இனங்கள் யாவை?

 13. மூலதனக் கணக்கின் உள்ளடக்கங்கள் யாவை?  

 14. 2 x 5 = 10
 15. மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக

 16. வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - செலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை Book Back Questions ( 11th Commerce - Balance Of Trade And Balance Of Payments Book Back Questions )

Write your Comment