கூட்டுறவு அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள் 

  (a)

  யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது 

  (b)

  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 

  (c)

  யார் வேண்டுமானாலும் இருக்கலாம் 

  (d)

  மேற்கண்டவற்றில் ஏதுமில்லை 

 2. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

  (a)

  வரம்பற்ற உறுப்பினர் 

  (b)

  ரொக்க வியாபாரம் 

  (c)

  தவறான நிர்வாகம் 

  (d)

  இழப்பு ஏற்படுவதால் 

 3. அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு 

  (a)

  தொண்டு நிறுவன நோக்கம் 

  (b)

  சேவை நோக்கம் 

  (c)

  இலாப நோக்கம் 

  (d)

  சீர்திருத்த நோக்கம் 

 4. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

  (a)

  இங்கிலாந்து 

  (b)

  அமெரிக்கா 

  (c)

  சுவிஸ் 

  (d)

  இந்தியா 

 5. ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தார் 

  (a)

  ராயர்ட் ஓவென் 

  (b)

  H ,C  கால்வெர்ட் 

  (c)

  டால்மாக்கி 

  (d)

  லம்பேர்ட் 

 6. 4 x 2 = 8
 7. கூட்டுறவு அமைப்பு என்றால் என்ன?

 8. கூட்டுறவு வரையறு 

 9. கூட்டுறவுச் சங்கத்தில் குறைந்த வரி செலுத்த முடியுமா?

 10. இராக்டேல் முன்னோடிகள் என்பவர் யார்?

 11. 4 x 3 = 12
 12. கூட்டுறவுகளின் குறைபாடுகளை விவரி? (எவையேனும் மூன்று)

 13. தயாரிப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் என்றால் என்ன?

 14. கூட்டுறவு உழவுச் சங்கம் பற்றிச் சிறு குறிப்பு வரைக 

 15. தொழில்துறை கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக 

 16. 3 x 5 = 15
 17. கூட்டுறவின் கொள்கைகள் என்ன?(ஏதேனும் 5)

 18. கூட்டுறவுச் சங்கத்தின் நன்மைகள் யாவை?

 19. கூட்டுறவுச் சங்கத்தின் வகைகளைக் கூறுக 

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - கூட்டுறவு அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Co-operative Organisation Model Question Paper )

Write your Comment