நேர்முக வரிகள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வருமான வரி என்பது

  (a)

  வியாபார வரி

  (b)

  நேரடி வரி

  (c)

  மறைமுக வரி

  (d)

  சேவை வரி

 2. கணக்கீட்டு ஆண்டு என்பது

  (a)

  ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை

  (b)

  ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை

  (c)

  சூலை 1 முதல் சூன் 30 வரை

  (d)

  சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை

 3. வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது

  (a)

  கணக்கீட்டு ஆண்டு

  (b)

  முந்தைய ஆண்டு

  (c)

  ஒளி ஆண்டு

  (d)

  நாட்காட்டி ஆண்டு

 4. ஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது

  (a)

  முழு மொத்த வருமானம்

  (b)

  மொத்த வருமானம்

  (c)

  ஊதிய வருமானம்

  (d)

  வியாபார வருமானம்

 5. இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது

  (a)

  முழுவதும் வரி விதியிற்குட்பட்டது

  (b)

  முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது

  (c)

  வருமானம் கருதப் படுவதில்லை

  (d)

  மறைமுக வரி

 6. 3 x 2 = 6
 7. தனி நபர் வரையறு?

 8. மதிப்பீடு செய்யப்படும் நபர் என்பவர் யார்?

 9. கணக்கீட்டு ஆண்டு என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. வேளாண்மை வருமானம் குறிப்பு வரைக.

 12. மொத்த வருமானம் என்பது குறித்து நீவீர் அறிவது யாது?

 13. குறிப்பு வரைக.
  அ) நேரடி வரி
  ஆ) மறைமுக வரி

 14. 2 x 5 = 10
 15. வரி என்பதற்கு வரைவிலக்கணம் தந்து நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.

 16. பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - நேர்முக வரிகள் Book Back Questions ( 11th Commerce - Direct Taxes Book Back Questions )

Write your Comment