ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. EPC யின் விரிவாக்கம்

    (a)

    ஏற்றுமதி செயல்முறை குழு

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சிக்குழு

    (c)

    ஏற்றுமதி சரக்கேற்றி குழு

    (d)

    ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்

  2. STC யின் விரிவாக்கம்

    (a)

    மாநில பயிற்சி மையம்

    (b)

    மாநில பயிற்சி சபை

    (c)

    மாநில வணிக மையம்

    (d)

    மாநில வணிக கழகம் 

  3. இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.

    (a)

    இடாப்பு

    (b)

    சரக்காணை 

    (c)

    விசாரணை 

    (d)

    கப்பல் வாடகை முறி

  4. கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது

    (a)

    அனுப்புகை இரசீது

    (b)

    கப்பல் இரசீது

    (c)

    கப்பல் துணைத்தலைவர் இரசீது

    (d)

    வாணிகத்தூதுவர் இடாப்பு

  5. ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்

    (a)

    அகற்றீட்டு முகவர்

    (b)

    அனுப்புகை முகவர்

    (c)

    கழிவு முகவர்

    (d)

    தன் பொறுப்பு முகவர்

  6. 3 x 2 = 6
  7. சரக்காணை என்றால் என்ன?

  8. ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனங்கள் மூன்றினை குறிப்பிடுக.

  9. நாணய உறுதிக் கடிதம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. சரக்கானையின் உள்ளடக்கங்கள் யாவை? ( ஏதேனும் 3 )

  12. கப்பல் வாடகை முறி என்றால் என்ன?

  13. கப்பல் இரசீது என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. கப்பல் இரசீதிற்கும் கப்பல் வாடகை முறிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  16. ஏற்றுமதி வணிகத்தில் பயன்படுத்தப்படும் ஆவணங்களைப் பற்றி விளக்கி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள் Book Back Questions ( 11th Commerce - Export And Import Procedures Book Back Questions )

Write your Comment