வணிக வங்கிகளின் பணிகள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. மின்னணு வங்கியினை.............மூலம் செயல்படுத்தலாம்.

  (a)

  கணினிகள்

  (b)

  கைபேசிகள்

  (c)

  ATM அட்டை

  (d)

  மேலே உள்ள அனைத்தும்

 2. RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?

  (a)

  எவ்வளவு தொகை வேண்டுமானாலும்

  (b)

  50,000

  (c)

  2 லட்சம்

  (d)

  5 லட்சம்

 3. இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி

  (a)

  ஐசிஐசிஐ 

  (b)

  எஸ்.பி.ஐ

  (c)

  பிஎன்பி

  (d)

  ஆர்பிஐ

 4. எந்த வகையான கணக்கு,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம்? 

  (a)

  சேமிப்பு வைப்பு

  (b)

  நிலையான வைப்பு

  (c)

  நடப்பு வைப்புத்தொகை

  (d)

  தொடர் வைப்பு

 5. எந்த ஒரு வகையான முன்கடன்கள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.

  (a)

  வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்

  (b)

  வங்கி மேல்வரைப்பற்று 

  (c)

  ரொக்கக் கடன்

  (d)

  உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்

 6. 3 x 2 = 6
 7. கடன் அட்டை-என்ற பதத்தினைச் சுருக்கமாக விளக்குக.

 8. தானியங்கி பணம் வழங்கும் அட்டை பற்றி நீவீர் அறிவது யாது?

 9. மின்னணு தீர்வகச் சேவைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

 10. 3 x 3 = 9
 11. வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.

 12. தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம்-விளக்குக.

 13. கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள் என்பது பற்றி நீவீர் அறிவது யாது?

 14. 2 x 5 = 10
 15. வணிக வங்கிகளால் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான முதன்மை செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்க.

 16. வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - வணிக வங்கிகளின் பணிகள் Book Back Questions ( 11th Commerce - Functions Of Commercial Banks Book Back Questions )

Write your Comment