இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

    (a)

    அங்காடி

    (b)

    சந்தை

    (c)

    நாளங்காடி

    (d)

    அல்லங்காடி

  2. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது 

    (a)

    போக்குவரத்து

    (b)

    பண்டகசாலை 

    (c)

    விற்பனையாளர்

    (d)

    காப்பிடூ

  3. _______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய  வழி வகுத்தார்

    (a)

    பால்பன்

    (b)

    வாஸ்கோடகாமா

    (c)

    அக்பர் 

    (d)

    அலாவுதீன் கில்ஜி

  4. தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?   

    (a)

    சென்னை 

    (b)

    திருவள்ளூர்

    (c)

    காஞ்சிபுரம்

    (d)

    வேலூர்

  5. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?

    (a)

    கொற்கை

    (b)

    சாலியூர்

    (c)

    காயல்பட்டினம்

    (d)

    காவிரிப் பூம்பட்டினம்

  6. 4 x 2 = 8
  7. ஜானகர் என்பவர் யார்?

  8. பாண்டியர்கள்  ஆட்சிக் காலத்தில் வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் யாவை ?

  9. ஆலம்பறை பற்றி கூறுக

  10. வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?

  11. 4 x 3 = 12
  12. வணிகம் பொருள் தருக

  13. பண்டைய தமிழ்நாட்டின் வர்த்தக வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன?

  14. செல்வத்தை உருவாக்குவது பற்றி அர்த்தசாத்திரத்தில் என்ன கூறப்பட்டூள்ளது

  15. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்  

  16. 3 x 5 = 15
  17. வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக 

  18. பண்டையத் தமிழ்நாட்டில் கடற்கரையோர வர்த்தகம் பற்றி விளக்குக

  19. தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும்  யாவை ?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Historical Background of Commerce in The Sub-Continent Model Question Paper )

Write your Comment