காப்பீடு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.

  (a)

  மிக்க நம்பிக்கை

  (b)

  கூட்டுறவு

  (c)

  பகர உரிமை

  (d)

  அண்மைக் காரணம்

 2. _______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல

  (a)

  கடல் சார் காப்பீடு

  (b)

  ஆயுள் காப்பீடு

  (c)

  மருத்துவக் காப்பீடு

  (d)

  தீ காப்பீடு

 3. பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல

  (a)

  கடன் நிதி அளிப்பு

  (b)

  இடர் பகிர்வு

  (c)

  மூலதன திரட்டுதல் உதவி

  (d)

  மட்டுப்படுத்துதல்

 4. கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?

  (a)

  தன்னிச்சை ஒப்பந்தம்

  (b)

  நிபந்தனை ஒப்பந்தம்

  (c)

  ஈட்டுறுதி ஒப்பந்தம்

  (d)

  பகிர்ந்தளித்தல்

 5. பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?

  (a)

  பணம் திருப்பத் திட்டாவணம்

  (b)

  மருத்துவ கோருரிமை

  (c)

  கப்பல் சார் காப்பீடு

  (d)

  காஸ்கோ காப்பீடு

 6. 2 x 2 = 4
 7. ஆயுள் காப்பீட்டுத் திட்டாவண வகைகளைக் குறிப்பிடுக.

 8. மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?

 9. 2 x 3 = 6
 10. காப்பீட்டின் வரைவிலக்கணம் தருக.

 11. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

 12. 3 x 5 = 15
 13. காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.

 14. காப்பீட்டின் வகைகளை விளக்குக.

 15. இடர்களுக்கான காரணங்களை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - காப்பீடு Book Back Questions ( 11th Commerce - Insurance Book Back Questions )

Write your Comment