பன்னாட்டு வணிகம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.

  (a)

  இறக்குமதி

  (b)

  ஏற்றுமதி

  (c)

  மறு ஏற்றுமதி வியாபாரம்

  (d)

  பன்னாட்டு வியாபாரம்

 2. நாடுகளுக்கிடையே சரக்குகள் மற்றும் சேவைகள் மட்டும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டால் அது _______ எனப்படும்.

  (a)

  பன்னாட்டு வியாபாரம் 

  (b)

  பன்னாட்டு வணிகம் 

  (c)

  மறு ஏற்றுமதி வியாபாரம்

  (d)

  உள்நாட்டு வியாபாரம்

 3. உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.

  (a)

  உள்நாட்டு வியாபாரம் 

  (b)

  ஏற்றுமதி

  (c)

  அயல் நாட்டு வியாபாரம்

  (d)

  இணைவினை

 4. 4 x 2 = 8
 5. இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?

 6. மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

 7. பன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.

 8. பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?

 9. 3 x 3 = 9
 10. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி வணிகத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

 11. மறு ஏற்றுமதி வியாபாரத்தின் தேவை என்ன?

 12. பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள் யாவை?

 13. 2 x 5 = 10
 14. பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகள் யாவை?

 15. உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பன்னாட்டு வணிகம் Book Back Questions ( 11th Commerce - International Business Book Back Questions )

Write your Comment