குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு         

  (a)

  2004

  (b)

  2007

  (c)

  2006

  (d)

  2008

 2. நாட்டின் பொருளாதாரத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனிங்களின் பங்களிப்பு இன்றியமையாதவை          

  (a)

  தொழில்துறை உற்பத்தி  

  (b)

  ஏற்றுமதி    

  (c)

  வேலைவாய்ப்பு     

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 3. சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்     

  (a)

  பொது நிதி 

  (b)

  குழு தொகுப்பு நிதி 

  (c)

  குழு நிதி 

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை       

 4. சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளிக்க வேறுபட்ட முறைகள்  உள்ளன     

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 5. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

  (a)

  10

  (b)

  20

  (c)

  25

  (d)

  50

 6. 3 x 2 = 6
 7. குறு நிறுவனங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக          

 8. சுய உதவிக் குழு என்றால் என்ன? 

 9. உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் துறைகளில் சிறு நிறுவனங்களுக்காண மூதலிட்டூ வரம்பைத் குறிப்பிடூக             

 10. 3 x 3 = 9
 11. தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பட்டியலிடூக

 12. சுய உதவிக் குழுக்களின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்கள் விளக்குக

 13. வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முறைகள் யாவை?

 14. 2 x 5 = 10
 15. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

 16. சுய உதவிக்குழுக்களின் நோக்கங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் Book Back Questions ( 11th Commerce - Micro, Small And Medium Enterprises And Self Help Groups Book Back Questions )

Write your Comment