பன்னாட்டு நிறுமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    4 x 1 = 4
  1. பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன 

    (a)

    கிளைகள் 

    (b)

    அதன் துணை நிறுவனங்கள் 

    (c)

    தலைமையகம் 

    (d)

    நாடாளுமன்றம் 

  2. பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.

    (a)

    அரசு நிறுவனங்கள் 

    (b)

    பன்னாட்டு நிறுவனங்கள் 

    (c)

    தனியார் நிறுவனங்கள் 

    (d)

    இணை நிறுவனங்கள் 

  3. தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.

    (a)

    மையப்படுத்துதல் 

    (b)

    பரவலாக்கம் 

    (c)

    அதிகாரம் 

    (d)

    ஒருங்கிணைப்பு 

  4. கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்?

    (a)

    பன்னாட்டு நிறுமம் 

    (b)

    அரசு நிறுமம் 

    (c)

    இணை நிறுமம் 

    (d)

    பொதுத்துறை நிறுமம் 

  5. 4 x 2 = 8
  6. பன்னாட்டு நிறுமம்- இலக்கணம் வரைக 

  7. பன்னாட்டு நிறுமத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகளை விவரி 

  8. பன்னாட்டு நிறுமத்திற்கு ஏதேனும் இரண்டு உதாரணங்கள் தருக.

  9. ஒரு நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டில் தொழில் நடத்திக்கொண்டிருக்கும் சில பன்னாட்டு நிறுமங்களின் பெயரைக் குறிப்பிடவும் 

  10. 1 x 3 = 3
  11. பன்னாட்டு நிறுமத்தின் நன்மைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பன்னாட்டு நிறுமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் (11th Commerce - Multi National Corporations (Mncs) Model Question Paper )

Write your Comment