ஒப்பந்த நிறைவேற்றம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. செல்லத்தக்க நிறைவேற்றம் ஒப்பந்த நபர்கள் தங்களுடைய கடமையை செய்வது, அந்த ஒப்பந்தம்

    (a)

    ஒப்பந்த நிறைவேற்றம்

    (b)

    நடைமுறைப்படுத்தப்படும்

    (c)

    செல்லாதது

    (d)

    இவை எதுவும் இல்லை

  2. பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?

    (a)

    வாக்குறுதி வழங்குபவர் மட்டும்

    (b)

    வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்

    (c)

    வாக்குறுதி வழங்குபவரின் முகவர்

    (d)

    இவை அனைத்தும்

  3. A ,B,C கூட்டு ஒப்பந்தத்தின்படி 50,000 D என்பவருக்கு செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதை நிறைவேற்றுவதற்கு முன்,C இறந்து விடுகிறார்.இங்கே, ஒப்பந்தம் 

    (a)

    C யின் மரணத்தினால் ஒப்பந்தம் செல்லாது

    (b)

    C, சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A  மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவேண்டும்.

    (c)

    A மற்றும் B மட்டும் தனியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    (d)

    A,B மற்றும் D க்கு இடையே ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

  4. இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?

    (a)

    வாக்குறுதி பெறுபவர்

    (b)

    கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்

    (c)

    ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி

    (d)

    ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்

  5. மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?

    (a)

    வாக்குறுதி அளிப்பவர்

    (b)

    வாக்குறுதி பெறுபவர்

    (c)

    முகவர்

    (d)

    சட்டரீதியான பிரதிநிதி

  6. 3 x 2 = 6
  7. சட்டரீதியான பிரதிநிதி என்பவர் யார்?

  8. முகவர் என்பவர் யார்?

  9. ஒப்பந்தத்தை யார் நிறைவேற்ற வேண்டும்?

  10. 3 x 3 = 9
  11. ஒப்பந்தத்தை யார் நிறைவேற்றலாம்? 

  12. இருதரப்பு வாக்குறுதி பற்றிக் கூறுக.

  13. கூட்டு வாக்குறுதி அளித்தவர் என்பவர் யார்?

  14. 2 x 5 = 10
  15. நிறைவேற்றதின் நேரமும்,காலமும் பற்றிய விதிகளை விளக்குக.

  16. செலுத்துதல்களை ஒதுக்கி வைத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - ஒப்பந்த நிறைவேற்றம் Book Back Questions ( 11th Commerce - Performance Of Contract Book Back Questions )

Write your Comment