சில்லறை வியாபாரம் செய்தல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. சில்லறை வியாபாரிகள் _______ அளவில் பொருட்களை வைத்திருப்பர்

  (a)

  சிறிய 

  (b)

  பெரிய 

  (c)

  நடுத்தர 

  (d)

  அளவான

 2. ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.

  (a)

  சந்தை வியாபாரிகள் 

  (b)

  ஒரே வகை பண்டக சாலைகள் 

  (c)

  பொது பண்டக சாலைகள் 

  (d)

  தெருக்கடை வியாபாரிகள்

 3. நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.

  (a)

  மடங்கு கடைகள் 

  (b)

  முகவர்கள் 

  (c)

  தெருக்கடை வியாபாரிகள் 

  (d)

  சுற்றாடும் வியாபாரிகள்

 4. 4 x 2 = 8
 5. சில்லறை வியாபாரம் செய்தல் என்றால் என்ன?

 6. மடங்குக் கடையின் பொருள் யாது?

 7. விற்பனை எந்திரத்தின் இரண்டூ நன்மைகளை கூறுக.

 8. சிறப்புப் பண்டக சாலைகள் என்றால் என்ன?

 9. 3 x 3 = 9
 10. வாடகை கொள்முதல் முறைக்கும் தவணை விற்பனை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.

 11. சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

 12. அஞ்சல் வழி வியாபாரத்தை பற்றி விளக்குக.

 13. 2 x 5 = 10
 14. நுகர்வோர் கூட்டூறவுப் பண்டகசாலை என்றால் என்ன?அதன் நன்மைகள் யாவை?

 15. உள்நாட்டு வியாபாரத்தில் தொழில் வர்த்தகச் சங்கங்களின் பங்கினை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - சில்லறை வியாபாரம் செய்தல் Book Back Questions ( 11th Commerce - Retailing Book Back Questions )

Write your Comment