தொழில் நிதிமூலங்கள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

  (a)

  நிதி மேலாண்மை

  (b)

  வங்கி 

  (c)

  பண மேலாண்மை

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 2. நேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் ______ 

  (a)

  கடனீந்தோர் 

  (b)

  உரிமையாளர்கள் 

  (c)

  கடனாளிகள் 

  (d)

  இவை எதுவும் இல்லை.

 3. நடப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தேவையான நிதிக்கான ஒரு உதாரணம்.

  (a)

  நிலை முதல்

  (b)

  இருத்தி வைக்கப்பட்ட ஆதாயம் 

  (c)

  நடைமுறை முதல்

  (d)

  குத்தகை நிதி

 4. _____ வைத்திருப்பவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.

  (a)

  கடனீட்டு பத்திரம் 

  (b)

  முன்னுரிமை பங்குகள் 

  (c)

  நேர்மை பங்குகள் 

  (d)

  பத்திரங்கள்

 5. நிலைசொத்துக்களை வாங்க ______ ஐ பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

  (a)

  கடனீந்தோர் 

  (b)

  நீண்ட கால கடன்கள் 

  (c)

  வங்கி மேல்வரைபற்று 

  (d)

  உண்டியலை வட்டம் செய்தல்

 6. 3 x 2 = 6
 7. கடன் பத்திரங்கள் பற்றி குறிப்பு வரைக.

 8. உட்புற நிதி மூலங்களின் கீழ் வகைப்படுத்தப்படும் எதேனும் இரண்டு நிதி ஆதாரங்களை குறிப்பிடுக.

 9. தொழில் நிதிமூலங்களை தேர்ந்தெடுப்பதை வரையறுக்கும் காரணிகளில் எதேனும் இரண்டை குறிப்பிடுக

 10. 3 x 3 = 9
 11. அடகு கடன் என்றால் என்ன?

 12. தொழிலில் எந்த நோக்கத்திற்காக நிலைமுதல் தேவைப்படுகிறது.

 13. தொழிலில் நடைமுறை முதலின் தேவை என்ன?

 14. 2 x 5 = 10
 15. பல்வேறு வகையான குறுகிய கால நிதி ஆதாரங்களை விளக்குக. (ஏதேனும் 5)

 16. குறிப்பு வரைக
  அ) உரிமையாளர் நிதி
  ஆ) கடனாக பெறப்பட்ட நிதிகள்.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - தொழில் நிதிமூலங்கள் Book Back Questions ( 11th Commerce - Sources Of Business Finance Book Back Questions )

Write your Comment