Book Back one mark test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 120

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    120 x 1 = 120
  1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

    (a)

    அங்காடி

    (b)

    சந்தை

    (c)

    நாளங்காடி

    (d)

    அல்லங்காடி

  2. வியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது

    (a)

    பல்லவர்

    (b)

    சோழர்

    (c)

    பாண்டியர்

    (d)

    சேரர்

  3. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?

    (a)

    கொற்கை

    (b)

    சாலியூர்

    (c)

    காயல்பட்டினம்

    (d)

    காவிரிப் பூம்பட்டினம்

  4. தொழிலின் முதன்மை குறிக்கோள் 

    (a)

    இலாபம் ஈட்டூதல் 

    (b)

    இலாபம் ஈட்டாமல் இருத்தல் 

    (c)

    சிறப்புத் தேர்ச்சி

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  5. பின்வருவனற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?

    (a)

    பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்

    (b)

     இடர் ஏற்றல்

    (c)

    பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை 

    (d)

    சம்பளம் /கூலி 

  6. இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும்  தொழிற்சாலை என்பது

    (a)

    கட்டுமானத் தொழில்கள்

    (b)

    தயாரிப்புத் தொழில்கள்

    (c)

    பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்

    (d)

    மரபுசார் உற்பத்தித் தொழில்கள்

  7. ஒரு முழுப் பொருள் தயாரிக்க பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது

    (a)

    பகுப்பாய்வு  உற்பத்தித் தொழில் 

    (b)

    செயற்கை பொருள் உற்பத்தித் தொழில்

    (c)

    தொடர்முறை உற்பத்தித் தொழில்

    (d)

    ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில்

  8. வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது

    (a)

    பொருட்களை அளித்தல்,

    (b)

    பொருட்கள் விலையிடல்

    (c)

    பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்

    (d)

    பொருட்களை தயாரித்தல்

  9. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

    (a)

    விரைவாக

    (b)

    தாமதமாக 

    (c)

    கலந்து ஆலோசித்து 

    (d)

    எதுவுமில்லை

  10. நெகிழ்வு த் தன்மை உடைய வணிகம்

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டுப்பங்கி நிறுமம்

    (c)

    கூட்டாண்மை

    (d)

    கூட்டுறவு சங்கம் விடை

  11. ஒரு நபர் மட்டும் முதலீடு செய்து நடத்தும் வணிகம்

    (a)

    கூட்டாண்மை

    (b)

    கூட்டுப்பங்கு நிறுமம்

    (c)

    தனியார் வணிகம்

    (d)

    கூட்டுறவுச் சங்கம்

  12. கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டாண்மை

    (c)

    கூட்டூறவுச் சங்கம்

    (d)

    நிறுமம்

  13. தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு 

    (a)

    வரையறு பொறுப்பு

    (b)

    வரையறாப் பொறுப்பு 

    (c)

    அமைப்பெளிமை

    (d)

    விரைவான  முடிவு

  14. இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?

    (a)

    உடன்படுக்கையால் 

    (b)

    பிறப்பால் 

    (c)

    முதலீட்டின் அடிப்படையில் 

    (d)

    நிர்வாகத்தின் அடிப்படையில் 

  15. ..............சட்டத்தின் படி ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள் 

    (a)

    இந்துச் சட்டம் 

    (b)

    மிடாக்சரா சட்டம் 

    (c)

    தயாபாகா சட்டம் 

    (d)

    மேற்கண்ட யாவும் 

  16. கூட்டாண்மை பதிவு 

    (a)

    கட்டாயம் 

    (b)

    விருப்பத்தின் பேரில் 

    (c)

    அவசியமில்லை 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  17. கூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............

    (a)

    சங்க நடைமுறை விதிகள் 

    (b)

    கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள் 

    (c)

    கூட்டாண்மைச் சட்டம் 

    (d)

    கூட்டாண்மை

  18. கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம் 

    (a)

    நிறுமப் பதிவாளர் 

    (b)

    கூட்டுறவுப் பதிவாளர் 

    (c)

    கூட்டாண்மைப் பதிவாளர் 

    (d)

    மாவட்ட அட்சியர் 

  19. கூட்டாண்மை பதிவுச் சட்டம்

    (a)

    1956

    (b)

    1952

    (c)

    1932

    (d)

    1955

  20. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

    (a)

    வரம்பற்ற உறுப்பினர் 

    (b)

    ரொக்க வியாபாரம் 

    (c)

    தவறான நிர்வாகம் 

    (d)

    இழப்பு ஏற்படுவதால் 

  21. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    சுவிஸ் 

    (d)

    இந்தியா 

  22. பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன 

    (a)

    கிளைகள் 

    (b)

    அதன் துணை நிறுவனங்கள் 

    (c)

    தலைமையகம் 

    (d)

    நாடாளுமன்றம் 

  23. பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.

    (a)

    அரசு நிறுவனங்கள் 

    (b)

    பன்னாட்டு நிறுவனங்கள் 

    (c)

    தனியார் நிறுவனங்கள் 

    (d)

    இணை நிறுவனங்கள் 

  24. கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்?

    (a)

    பன்னாட்டு நிறுமம் 

    (b)

    அரசு நிறுமம் 

    (c)

    இணை நிறுமம் 

    (d)

    பொதுத்துறை நிறுமம் 

  25. விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.

    (a)

    சட்டமுறை நிறுவனங்கள்

    (b)

    துறைவாரி நிறுவனங்கள்

    (c)

    பன்னாட்டு நிறுவனங்கள்

    (d)

    அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்

  26. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  27. அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?

    (a)

    லாபம் ஈட்டுதல்

    (b)

    வேலை வாய்ப்பை உருவாக்குதல்

    (c)

    மக்களுக்கு சேவை செய்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  28. ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.

    (a)

    மைய வங்கி

    (b)

    வணிக வங்கி

    (c)

    கூட்டுறவு வங்கிகள்

    (d)

    வெளிநாட்டு வங்கிகள்

  29. இந்திய மைய வங்கி என்பது யாது?

    (a)

    பி.என்.பி

    (b)

    எஸ்.பி.ஐ

    (c)

    ஐ.சி.ஐ.சி.ஐ

    (d)

    ஆர்.பி.ஐ

  30. வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    வர்த்தக வளர்ச்சி

    (c)

    தொழில் வளர்ச்சி

    (d)

    சேவை வளர்ச்சி

  31. இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1932

    (b)

    1935

    (c)

    1947

    (d)

    1949

  32. கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?

    (a)

    ICICI

    (b)

    HSBC

    (c)

    SIDBI

    (d)

    IDBI

  33. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

    (a)

    கிராம சேமிப்பு

    (b)

    வணிகச் சேமிப்பு

    (c)

    தொழிற்துறை வளர்ச்சி

    (d)

    விவசாய வளர்ச்சி

  34. மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.

    (a)

    கணினிகள்

    (b)

    கைபேசிகள்

    (c)

    ATM அட்டை

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  35. இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி

    (a)

    ஐசிஐசிஐ 

    (b)

    எஸ்.பி.ஐ

    (c)

    பிஎன்பி

    (d)

    ஆர்பிஐ

  36. எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.

    (a)

    வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்

    (b)

    வங்கி மேல்வரைப்பற்று 

    (c)

    ரொக்கக் கடன்

    (d)

    உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்

  37. பண்டகக் காப்பகம் ______  தடையை நீக்குகிறது.

    (a)

    ஆள்சார்

    (b)

    காலத் தடை

    (c)

    இடர்ப்பாட்டு தடை

    (d)

    அறிவுத் தடை

  38. ______ வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.

    (a)

    துறைமுகச் சான்றாணை

    (b)

    பண்டகக் காப்பாளர் இரசீது

    (c)

    துறைமுக இரசீது

    (d)

    பண்டக சான்றாணை

  39. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆவணம்

    (b)

    தனியார்

    (c)

    குளிர் சேமிப்பு 

    (d)

    கூட்டுறவு

  40. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

    (a)

    பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

    (b)

    பொதுக் பண்டகக் காப்பகங்கள்

    (c)

    இந்திய உணவுக் கழகம்

    (d)

    தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

  41. கீழ்க்கண்ட பண்டக சாலையில் எது உரிமையின் அடிப்படையில் அல்லாத ஓன்று.

    (a)

    தனியார் பண்டக சாலை

    (b)

    அரசு பண்டக சாலை

    (c)

    கூட்டுறவு பண்டக சாலை

    (d)

    பொதுப் பண்டக சாலை

  42. போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.

    (a)

    நேரம்

    (b)

    இடம்

    (c)

    ஆள்சார்

    (d)

    அறிவு

  43. ______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.

    (a)

    வழிச் சீட்டு

    (b)

    சரக்கு குறிப்பு

    (c)

    சார்ட்டர்

    (d)

    ஒப்பந்த இரசீது

  44. போக்குவரத்து சமீப வளர்ச்சிகள்

    (a)

    மெட்ரோ இரயில்

    (b)

    மோனோ இரயில்

    (c)

    புல்லட் இரயில்

    (d)

    இவை அனைத்தும்

  45. காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.

    (a)

    மிக்க நம்பிக்கை

    (b)

    கூட்டுறவு

    (c)

    பகர உரிமை

    (d)

    அண்மைக் காரணம்

  46. பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல

    (a)

    கடன் நிதி அளிப்பு

    (b)

    இடர் பகிர்வு

    (c)

    மூலதன திரட்டுதல் உதவி

    (d)

    மட்டுப்படுத்துதல்

  47. எந்த ஒரு தொடர்ச்சியான உறவு வணிகத்திற்கான உரிமத்தை வழங்குகிறது, பயிற்சி அளிக்கிறது, கிளை விற்பனை செய்வதை கருத்தில் கொள்வது _______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    தனி உரிமையியல்

    (b)

    ஏட்டுக்கடன் முகமை

    (c)

    அளிப்புத் தொடர் மேலாண்மை

    (d)

    பரிமாற்றம்

  48. மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    மின்னணு வணிகம்

    (b)

    இணையதளம்

    (c)

    வலைதளம்

    (d)

    வர்த்தகம்

  49. உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.

    (a)

    போக்குவரத்து

    (b)

    பெயர்ச்சியியல்

    (c)

    வழங்கல் முறை

    (d)

    சந்தையியல்

  50. பெயர்ச்சியியல் அரசாங்கம் தன் ஆதிக்கத்தை எதன் வழியாக செயலாக்குகிறது.

    (a)

    சட்டங்கள் வழியாக

    (b)

    செலவுகளை குறைத்தல்

    (c)

    போக்குவரத்து வழியாக

    (d)

    பகிர்ந்தளித்தல் வழியாக

  51. எது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.

    (a)

    பெயர்ச்சியியல்

    (b)

    வழங்கல் வழி சங்கிலி மேலாண்மை

    (c)

    தேவை

    (d)

    அளிப்பு

  52. ஒரு நிறுவனம் எந்த வகையான நடவடிக்கைகளை புற ஒப்படைப்புச் செய்கின்றன

    (a)

    மைய

    (b)

    இணை

    (c)

    வாணிக

    (d)

    வணிகம்சாரா

  53. வரவேற்பு அலுவலக பணியை புற ஒப்படைப்புச் செய்வதன் மூலம் எந்த விதமான செலவுகளைக் குறைக்க முடியும் _______ 

    (a)

    காகித வேலை

    (b)

    கோப்பு வேலை

    (c)

    ரசீது

    (d)

    உற்பத்தி

  54. வளரும் நாடுகளுக்கு புற ஒப்படைப்பு வழங்கப்படுவதன் நோக்கம் ______ 

    (a)

    குறைவான கூலி

    (b)

    நிலம்

    (c)

    மூலதனம்

    (d)

    காரணிகள்

  55. எந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.

    (a)

    சட்டம்

    (b)

    நெறிமுறை 

    (c)

    ஒழுங்குணர்வு 

    (d)

    பொருளாதாரம்

  56. சமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.

    (a)

    பங்குதாரர்கள் 

    (b)

    பணியாளர்கள் 

    (c)

    அரசு 

    (d)

    நிறுவனம்

  57. சமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது 

    (a)

    அதிக விலை 

    (b)

    குறைந்த விலை

    (c)

    நியாமான விலை

    (d)

    மிதமான விலை

  58. பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?

    (a)

    வணிகத்தின் வெற்றி 

    (b)

    விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

    (c)

    ஒழுக்கவியல் 

    (d)

    தொழில்முறை நிர்வாகம்

  59. நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது ________ 

    (a)

    நன் நடத்தை

    (b)

    நெறிமுறை நடத்தை

    (c)

    மோசமான நடத்தை

    (d)

    சரியாக முடிவெடுத்தல்

  60. நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

    (a)

    நிதி மேலாண்மை

    (b)

    வங்கி 

    (c)

    பண மேலாண்மை

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  61. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

    (a)

    பங்காதாயம் 

    (b)

    இலாபம் 

    (c)

    வட்டி 

    (d)

    இவை எதுவும் இல்லை

  62. நேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் ______ 

    (a)

    கடனீந்தோர் 

    (b)

    உரிமையாளர்கள் 

    (c)

    கடனாளிகள் 

    (d)

    இவை எதுவும் இல்லை.

  63. இவற்றுள் எந்த முறையில் சொத்தின் உடமையை வைத்து கடன் பெறப்படுகிறது.

    (a)

    அடகு கடன்

    (b)

    பந்த கடன் 

    (c)

    அடமான கடன்

    (d)

    வியாபாரக் கடன் 

  64. வணிகத்தாள் (Commercial paper) குறைந்த பட்சம் __________நாட்கள் முதல்_________நாட்கள் தவணையில் ம்,முதிர்வடையுமாறு வெளியிடப்படுகிறது.

    (a)

    7, 365

    (b)

    14, 165

    (c)

    24, 300

    (d)

    30, 275

  65. நடுத்தர கால நிதி என்பது ___________ திருப்பி செலுத்துமாறு வழங்கப்படுகிறது.

    (a)

    1 ஆண்டுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் 

    (b)

    5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுகளுக்குள் 

    (c)

    10 ஆண்டுகளுக்கு மேல்

    (d)

    ஓராண்டிற்குள் 

  66. மாற்றுச் சீட்டு சராசரியாக ____________நாள்முதல் அதிகபட்சம் ________நாட்கள் வரையிலான காலத்திற்கு வரையப்படுகிறது. 

    (a)

    15, 180

    (b)

    20, 200

    (c)

    30, 150

    (d)

    10, 100

  67. வைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது

    (a)

    பன்னாட்டு சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    தற்போதைய பங்குதாரர்கள் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  68. அமெரிக்க சந்தை தவிர்த்து, உலக சந்தையில் வெளியிடப்படும் வைப்பு இரசீது

    (a)

    உலகளாவிய வைப்பு இரசீது

    (b)

    பன்னாட்டு வைப்பு இரசீது

    (c)

    வெளிச்சந்தை வைப்பு இரசீது

    (d)

    மாற்று பத்திரம்

  69. அமெரிக்காவைச் சாராத ஒரு நிறுமம் அமெரிக்க நிதிச்சந்தையில் நிதி திரட்ட வெளியிடும் இரசீது 

    (a)

    அமெரிக்க வைப்பு இரசீது

    (b)

    இந்திய வைப்பு இரசீது 

    (c)

    ஆஸ்திரேலிய வைப்பு இரசீது

    (d)

    லண்டன் வைப்பு இரசீது

  70. அமெரிக்க வாய்ப்பு இரசீது மதிப்பிடப்படுவது

    (a)

    டாலரில் மட்டும்(அமெரிக்க)

    (b)

    ரூபாயில் மட்டும்

    (c)

    அனைத்து நாடுகளின் பண மதிப்பில் 

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  71. குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு         

    (a)

    2004

    (b)

    2007

    (c)

    2006

    (d)

    2008

  72. சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்     

    (a)

    பொது நிதி 

    (b)

    குழு தொகுப்பு நிதி 

    (c)

    குழு நிதி 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை       

  73. தொழில் முனைவு

    (a)

    வேலை வாய்ப்பை உருவாக்கிறது

    (b)

    தொழில் மயமாக்களுக்கு உதவுகிறது

    (c)

    வட்டார ஏற்றதாழ்வுகளைக் குறைக்கிறது

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  74. "முத்ரா" வங்கி யாரால் தொடங்கப்பட்டது

    (a)

    மத்திய அரசால்

    (b)

    மாநில அரசால்

    (c)

    மத்திய மாநில அரசால்

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கியால்

  75. இவற்றுள் எது சுய குழுவின் நோக்கமாகும்

    (a)

    உறுப்பினர்களின் குடும்ப பொருளாதார நிலையை உயர்த்துதல்

    (b)

    பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பது

    (c)

    முறைசாரா கடன் கொடுப்போரின் பிடியிலிருந்து மக்களை மீட்டல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  76. சுய உதவிக் குழுக்களை பதிவு செய்வது

    (a)

    கட்டாயம்

    (b)

    அவசியமில்லை

    (c)

    விருப்பத்தின் பேரில்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  77. ஒரே மாதிரியான பொருளாதார தேவை உள்ளவர்களால் உருவாக்கப்படுகிறது.

    (a)

    கூட்டாண்மை

    (b)

    கூட்டுப் பங்கு நிறுமம்

    (c)

    சுய உதவிக் குழு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  78. ஒவ்வொரு உதவிக் குழுவிலும் ஒரு குடும்பத்திலிருந்து ______ மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும்.

    (a)

    ஒரு நபர்

    (b)

    இரண்டு நபர்கள்

    (c)

    மூன்று நபர்கள்

    (d)

    அனைத்து நபர்களும்

  79. தமிழ்நாடு பெண்கள் மேம்பட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1999

    (b)

    2000

    (c)

    1988

    (d)

    1983

  80. "மகளிர் திட்டம்" கொண்டு வரப்பட்ட ஆண்டு

    (a)

    1997-98

    (b)

    1999-2000

    (c)

    2000-2001

    (d)

    2001-2002

  81. வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும் 

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீண்டும் ஏற்றுமதி

  82. உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது

    (a)

    வியாபாரம்

    (b)

    தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்

    (c)

    உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம் 

    (d)

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

  83. வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?

    (a)

    மொத்த வியாபாரி 

    (b)

    உற்பத்தியாளர் 

    (c)

    சில்லறை வியாபாரி 

    (d)

    வாடிக்கையாளர்

  84. வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்

    (a)

    தரகர்

    (b)

    கழிவு முகவர் 

    (c)

    விற்பனை முகவர்

    (d)

    இருப்பு வைத்திருப்பவர்

  85.  வியாபாரி இடைநிலையர்களை வகைகளாக பிரிக்கலாம்

    (a)

    மூன்று

    (b)

    இரண்டு

    (c)

    ஐந்து

    (d)

    நான்கு

  86. சில்லறை வியாபாரிகள் _______ அளவில் பொருட்களை வைத்திருப்பர்

    (a)

    சிறிய 

    (b)

    பெரிய 

    (c)

    நடுத்தர 

    (d)

    அளவான

  87. சிற்றளவு நிலையிட சில்லறை வியாபாரி என்பதனுள் ______ அடங்குவர்.

    (a)

    இடம் பெயர் வியாபாரிகள்

    (b)

    சுமை தூக்கும் வியாபாரிகள் 

    (c)

    பொது பண்டக சாலைகள் 

    (d)

    வாகனத்தில் விற்போர்

  88. நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.

    (a)

    மடங்கு கடைகள் 

    (b)

    முகவர்கள் 

    (c)

    தெருக்கடை வியாபாரிகள் 

    (d)

    சுற்றாடும் வியாபாரிகள்

  89. ஒரே கூரையின் கீழ் மனிதனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க முடிகின்ற அமைப்பு

    (a)

    துறைவாரிப் பண்டகசாலை

    (b)

    மடக்குக்கடை

    (c)

    நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை

    (d)

    அஞ்சல் வழி வாணிகம்

  90. இம்முறையில் இறுதித் தவணை செலுத்தும் வரை பொருளின் உரிமை விற்பவரிடமே இருக்கிறது.

    (a)

    குத்தகை முறை

    (b)

    தவணை முறை விற்பனை

    (c)

    வாடகைக் கொள்முதல் முறை

    (d)

    எதுவும் இல்லை

  91. நாடுகளுக்கிடையே சரக்கு சேவை, அறிவுசார் உரிமைகள், தொழில் நுட்பம், மற்றும் மனித உழைப்பு ஆகியவை இடம்பெயருவது

    (a)

    பன்னாட்டு வியாபாரம்

    (b)

    பன்னாட்டு வணிகம் 

    (c)

    மறு ஏற்றுமதி வியாபாரம்

    (d)

    உள் நாட்டு வியாபாரம்

  92. உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.

    (a)

    உள்நாட்டு வியாபாரம் 

    (b)

    ஏற்றுமதி

    (c)

    அயல் நாட்டு வியாபாரம்

    (d)

    இணைவினை

  93. வெளிநாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு ______ என்று பெயர்.

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீட்டு ஏற்றுமதி

  94. EPC யின் விரிவாக்கம்

    (a)

    ஏற்றுமதி செயல்முறை குழு

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சிக்குழு

    (c)

    ஏற்றுமதி சரக்கேற்றி குழு

    (d)

    ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்

  95. ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்

    (a)

    அகற்றீட்டு முகவர்

    (b)

    அனுப்புகை முகவர்

    (c)

    கழிவு முகவர்

    (d)

    தன் பொறுப்பு முகவர்

  96. ஏற்றுமதி -இறக்குமதி வாங்கி தொடங்கப்பட்ட ஆண்டு

    (a)

    1980

    (b)

    1981

    (c)

    1982

    (d)

    1983

  97. பின்வருவனவற்றில் எது பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள் அல்ல?

    (a)

    நாணய உறுதி கடிதம்

    (b)

    சரக்காணை

    (c)

    மாற்றுச்சீட்டு

    (d)

    வங்கிச் சான்று செலுத்துகை

  98. இறக்குமதியாளர் கீழ்கண்ட எந்த வழிகளில் இக்குமதிக்கான தொகையை செலுத்தலாம்?

    (a)

    இறக்குமதியாளர் தொகை செலுத்திய பிறகு ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்

    (b)

    இறக்குமதியாளர் மாற்றுச்சீட்டிற்கு தொகையை செலுத்திய பிறகு ஆவணங்களை பேற்றுக்குகொள்ளலாம்

    (c)

    இறக்குமதியாளர் மாற்றுச்சீட்டினை ஏற்றபிறகு ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்

    (d)

    மேற்சொன்ன அனைத்தும்

  99. கீழ்கண்ட ஏற்றுமதி வணிக ஆவணங்களில் எது சரக்கு தொடர்பான ஆவணங்கள் அல்ல

    (a)

    சரக்காணை

    (b)

    தோற்றுவாய் சான்றிதழ்

    (c)

    ஏற்றுமதி ஆய்வு சான்று

    (d)

    மாற்றுச் சீட்டு

  100. ஏற்றுமதியாளர் அரசு வழங்கும் ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை பெற வேண்டுமெனில் _____ குழுவிடம் உறுப்பினர் சான்று பெற வேண்டும்.

    (a)

    ஏற்றுமதி ஆய்வுக் குழு

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சி

    (c)

    சரக்குகள் வாரி

    (d)

    மாநில வாரிய

  101. இந்தியாவில் அந்நிய செலாவணியை வழங்குபவன் யார்?

    (a)

    இந்திய வங்கி

    (b)

    இந்திய ரிசர்வ் வங்கி

    (c)

    கனரா வங்கி

    (d)

    ஆந்திரா வங்கி

  102. சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்

    (a)

    30 அக்டோபர் 1947

    (b)

    29 அக்டோபர் 1947

    (c)

    28 அக்டோபர் 1947

    (d)

    26 அக்டோபர் 1947

  103. சர்வதேச நிதி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?

    (a)

    1950

    (b)

    1951

    (c)

    1956

    (d)

    1958

  104. 2016 ஜூலை வரை உலக வர்த்தக அமைப்பில் எத்தனை உறுப்பு நாடுகள் இருந்தன.

    (a)

    160

    (b)

    164

    (c)

    166

    (d)

    170

  105. சிறப்பு எடுப்பு உரிமைகள் இது எதனுடன் தொடர்புடையது?

    (a)

    சார்க் அமைப்பு

    (b)

    உலக வங்கி

    (c)

    உலக வர்த்தக அமைப்பு

    (d)

    பன்னாட்டு நாணய நிதியம்

  106. செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது 

    (a)

    நடப்பு கணக்கு 

    (b)

    முதல் கணக்கு

    (c)

    பெறுதல் செலுத்தல் கணக்கு 

    (d)

    நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு

  107. அலுவல் சார்ந்த மூலதனம் என்பது 

    (a)

    இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு

    (b)

    அரசின் சிறப்பு எடுப்பு உரிமை

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    அயல் நாட்டு மூலதனம் 

  108. சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் உடன்படிக்கை    

    (a)

    நிறைவேற்றக்கூடிய ஏற்பு

    (b)

    ஏற்றுக்கொள்ளப்பட்ட முனைவு

    (c)

    ஒப்புக்கொண்ட வாக்குறுதி

    (d)

    ஒப்பந்தம்

  109. செல்லுபடியாகக்கூடிய ஏற்பு

    (a)

    அறுதியிட்டுக் கூறுதல்

    (b)

    தகுதியற்றது

    (c)

    அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது

    (d)

    நிபந்தனையுடையது.

  110. சட்டப்படி செல்லக் கூடிய தன்மை அடிப்படையில் இடம் பெறும் ஒப்பந்தம் எது?

    (a)

    செல்லாத ஒப்பந்தம்

    (b)

    போல்வு ஒப்பந்தம்

    (c)

    மறைமுக ஒப்பந்தம்

    (d)

    வெளிப்படை ஒப்பந்தம்

  111. செல்லத்தக்க நிறைவேற்றம் ஒப்பந்த நபர்கள் தங்களுடைய கடமையை செய்வது, அந்த ஒப்பந்தம்

    (a)

    ஒப்பந்த நிறைவேற்றம்

    (b)

    நடைமுறைப்படுத்தப்படும்

    (c)

    செல்லாதது

    (d)

    இவை எதுவும் இல்லை

  112. பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?

    (a)

    வாக்குறுதி வழங்குபவர் மட்டும்

    (b)

    வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்

    (c)

    வாக்குறுதி வழங்குபவரின் முகவர்

    (d)

    இவை அனைத்தும்

  113. மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?

    (a)

    வாக்குறுதி அளிப்பவர்

    (b)

    வாக்குறுதி பெறுபவர்

    (c)

    முகவர்

    (d)

    சட்டரீதியான பிரதிநிதி

  114. இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விடுவிக்கப்படுவது?

    (a)

    பரிமாற்றம்

    (b)

    ரத்து செய்தல்

    (c)

    திருத்தம்

    (d)

    மேலே கூறப்பட்டவை அனைத்தும்

  115. ஒப்பந்த மீறலுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு

    (a)

    சேதம்

    (b)

    ஊதியம்

    (c)

    பணம்

    (d)

    காசோலை

  116. வருமான வரி என்பது

    (a)

    வியாபார வரி

    (b)

    நேரடி வரி

    (c)

    மறைமுக வரி

    (d)

    சேவை வரி

  117. கணக்கீட்டு ஆண்டு என்பது

    (a)

    ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை

    (b)

    ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை

    (c)

    சூலை 1 முதல் சூன் 30 வரை

    (d)

    சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை

  118. இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது

    (a)

    முழுவதும் வரி விதியிற்குட்பட்டது

    (b)

    முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது

    (c)

    வருமானம் கருதப் படுவதில்லை

    (d)

    மறைமுக வரி

  119. GST யின் விரிவாக்கம்

    (a)

    சரக்கு மற்றும் அளிப்பு வரி

    (b)

    அரசு விற்பனை வரி

    (c)

    சரக்கு மற்றும் சேவை வரி

    (d)

    பொது விற்பனை வரி

  120. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்?

    (a)

    ஏப்ரல் 1,2017

    (b)

    சனவரி 1,2017

    (c)

    சூலை 1,2017

    (d)

    மார்ச்சு 1,2017

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வணிகவியல் புத்தக ஒரு மதிப்பெண் வினா விடை ( 11th Commerce book back one mark questions and answers )

Write your Comment