முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    8 x 1 = 8
  1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

    (a)

    அங்காடி

    (b)

    சந்தை

    (c)

    நாளங்காடி

    (d)

    அல்லங்காடி

  2. வியாபாரத்திற்கு  உறுதுணைபுரிவை என்பது

    (a)

    வியாபாரம்

    (b)

    விளம்பரம்

    (c)

    பண்டகசாலை

    (d)

    கட்டுமானம்

  3. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

    (a)

    விரைவாக

    (b)

    தாமதமாக 

    (c)

    கலந்து ஆலோசித்து 

    (d)

    எதுவுமில்லை

  4. தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு 

    (a)

    வரையறு பொறுப்பு

    (b)

    வரையறாப் பொறுப்பு 

    (c)

    அமைப்பெளிமை

    (d)

    விரைவான  முடிவு

  5. கூட்டாண்மை உண்டாக்கப்படுவது 

    (a)

    ஒப்பந்தத்தால் 

    (b)

    கூட்டாளிகளிடையே உறவு 

    (c)

    அரசின் வழிகாட்டல் 

    (d)

    நட்பின் அடிப்படையில் 

  6. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

    (a)

    வரம்பற்ற உறுப்பினர் 

    (b)

    ரொக்க வியாபாரம் 

    (c)

    தவறான நிர்வாகம் 

    (d)

    இழப்பு ஏற்படுவதால் 

  7. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  8. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆவணம்

    (b)

    தனியார்

    (c)

    குளிர் சேமிப்பு 

    (d)

    கூட்டுறவு

  9. 7 x 2 = 14
  10. பண்டமாற்றுமுறை என்றால் என்ன?

  11. தொழில் என்றால் என்ன?

  12. வணிகத்தை வரையறு.

  13. நிறுமத்தின் ஏதேனும் இரண்டு சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக 

  14. தேசிய பாதுகாப்பு திட்டத்திற்கு பொருத்தமான பொதுத்துறை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுக.

  15. வங்கியின் பொருளை எழுதுக.

  16. நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.

  17. 6 x 3 = 18
  18. வணிகம் பொருள் தருக

  19. மனிதச் செயல்பாடுகள் என்றால் என்ன?

  20. வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி

  21. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி 

  22. தனி நிறுமம் என்றால் என்ன?

  23. கூட்டுறவு உழவுச் சங்கம் பற்றிச் சிறு குறிப்பு வரைக 

  24. 4 x 5 = 20
  25. வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக 

  26. தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?

  27. பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?

  28. பல்வேறு வகையான பண்டகக் காப்பகங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Term 1 Model Question Paper )

Write your Comment