வியாபாரத்தின் வகைகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும் 

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீண்டும் ஏற்றுமதி

  2. மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது

    (a)

    வெளிநாட்டு வியாபாரம்

    (b)

    உள்நாட்டு வியாபாரம்

    (c)

    மறு ஏற்றுமதி வியாபாரம்

    (d)

    வியாபாரம்

  3. உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது

    (a)

    வியாபாரம்

    (b)

    தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்

    (c)

    உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம் 

    (d)

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

  4. உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்

    (a)

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

    (b)

    அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது

    (c)

    தேசிய வருமானத்தை உயர்த்துவது

    (d)

    அனைத்து பொருட்களையும் கிடைக்கச்செய்தல்

  5. உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்

    (a)

    மூன்று

    (b)

    நான்கு 

    (c)

    இரண்டு

    (d)

    ஐந்து

  6. 3 x 2 = 6
  7. உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?விளக்குக.

  8. இறக்குமதி என்றால் என்ன?

  9. பன்னாட்டூ வணிகத்தில் இந்தியாவில் உபயோகிகப்படும் பணமதிப்பின் பெயர் என்ன?

  10. 3 x 3 = 9
  11. ஏற்றுமதி என்றால் என்ன?

  12. மொத்த வியாபாரம் என்றால் என்ன?

  13. வியாபாரத்தின் முக்கியக்  குறிக்கோள் யாது?

  14. 2 x 5 = 10
  15. உள்நாட்டு வியாபாரத்தின் இயல்புகள் யாவை?

  16. வெளிநாட்டு வியாபாரத்தின் பல்வேறு வகைகளை விவரி?  

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - வியாபாரத்தின் வகைகள் Book Back Questions ( 11th Commerce - Types Of Trade Book Back Questions )

Write your Comment