பண்டகக் காப்பு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  6 x 1 = 6
 1. பண்டகக் காப்பகம் ______  தடையை நீக்குகிறது.

  (a)

  ஆள்சார்

  (b)

  காலத் தடை

  (c)

  இடர்ப்பாட்டு தடை

  (d)

  அறிவுத் தடை

 2. ______ வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.

  (a)

  துறைமுகச் சான்றாணை

  (b)

  பண்டகக் காப்பாளர் இரசீது

  (c)

  துறைமுக இரசீது

  (d)

  பண்டக சான்றாணை

 3. பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.

  (a)

  பிணைய பண்டகக் காப்பகங்கள்

  (b)

  குளிர் சேமிப்பு 

  (c)

  பொது

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 4. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  (a)

  ஆவணம்

  (b)

  தனியார்

  (c)

  குளிர் சேமிப்பு 

  (d)

  கூட்டுறவு

 5. சரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______ 

  (a)

  பண்டக சான்றாணை

  (b)

  துறைமுக இரசீது

  (c)

  துறைமுக சான்றாணை

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 6. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

  (a)

  பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

  (b)

  பொதுக் பண்டகக் காப்பகங்கள்

  (c)

  இந்திய உணவுக் கழகம்

  (d)

  தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

 7. 4 x 2 = 8
 8. பண்டகக் காப்பகங்கள் என்றால் என்ன?

 9. பண்டக் காப்பகங்களின் இரண்டு பணிகள் குறிப்பிடுக.

 10. பண்டக சான்றாணை மற்றும் பண்டக இரசீது இடையே மூன்று வேறுபாடுகளைக் கூறுக.

 11. இந்திய உணவுக் கழகம் பற்றி குறிப்பு வரைக.

 12. 2 x 3 = 6
 13. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

 14. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

 15. 2 x 5 = 10
 16. பல்வேறு வகையான பண்டகக் காப்பகங்கள் யாவை?

 17. இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பண்டகக் காப்பு Book Back Questions ( 11th Commerce - Warehousing Book Back Questions )

Write your Comment