உயிருலகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

    (a)

    இனப்பெருக்கம் 

    (b)

    வளர்ச்சி

    (c)

    வளர்சிதை மாற்றம் 

    (d)

    இடப்பெயர்ச்சி 

    (e)

    மேற்குறிப்பிட்ட அனைத்தும்

  2. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு _______ ஆகும்.

    (a)

    டாக்சான்    

    (b)

    வகை 

    (c)

    சிற்றினம் 

    (d)

    ஸ்ட்ரெயின்    

  3. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  4. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

    (a)

    உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 

    (b)

    பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 

    (c)

    பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 

    (d)

    மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

  5. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

    (a)

    டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

    (b)

    மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

    (c)

    செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  6. யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________ 

    (a)

    சையனோபாக்டீரியா

    (b)

    யூகேரியோட்டுகள்

    (c)

    மெத்தனோஜென்கள்

    (d)

    யூபாக்டீரியா

  7. சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

    (a)

    கிளாடோகிராம் என்பது வகைப்பாட்டு மரம்

    (b)

    கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு

    (c)

    புரோபையோடிக் பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும்

    (d)

    வகைப்பாட்டு படிநிலைகள் மொத்தம் ஒன்பது

  8. வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

    (a)

    சிற்றினம்

    (b)

    வரிசை

    (c)

    பேரினம்

    (d)

    தொகுதி

  9. கீழ்க்கண்ட இனவிலங்கு கார்னிவோரா வரிசையைச் சார்ந்தது.

    (a)

    தவளை

    (b)

    மீன்

    (c)

    பறவைகள்

    (d)

    பூனை

  10. முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

    (a)

    தொகுதி

    (b)

    வரிசை

    (c)

    துணை சிற்றினம்

    (d)

    டாட்டோனைமி

  11. கீழ்க்கண்டவற்றுள் இது விலங்குகளுக்கான வகைப்பாட்டுக் கல்விக்கான கருவியாகும்.

    (a)

    ஹெர்பேரியம்

    (b)

    அருங்காட்சியகம்

    (c)

    டி.என்.ஏ கலப்பு ஆக்கம்

    (d)

    டி.என்.ஏ வரிக்குறியீடு

  12. விலங்குகளை கண்டு உணரவும், கற்கவும் பயன்படுவது.

    (a)

    விலங்கியல் பூங்கா

    (b)

    அருங்காட்சியகம்

    (c)

    கடல் பூங்கா

    (d)

    சரணாலயம்

  13. 70 s ரைபோசோம் இந்த நுண்ணுறுப்பில் காணப்படுகிறது.

    (a)

    பசுங்கணிகம்

    (b)

    புரோகேரியோட்டுகள்

    (c)

    மைட்டோகாண்ட்ரியா

    (d)

    இவை அனைத்தும்

  14. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?  

    (a)

    வளர்சிதைமாற்றத்தைக் கொண்டுள்ளன  

    (b)

    நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும் 

    (c)

    DNA அல்லது RNA -வை கொண்டுள்ளன. 

    (d)

    நொதிகள் காணப்படுகின்றன  

  15. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.  

    (a)

    டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை  

    (b)

    செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.   

    (c)

    செல்சுவர் ஓரடுக்கல் ஆனது 

    (d)

    லீப்போபாலிசாக்கரைட்டுகள் கொண்ட செல்சுவர்      

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிருலகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள் ( 11th Standard Bio - Botany - Living World One Marks Model Question Paper )

Write your Comment