உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  11 x 1 = 11
 1. நிணநீரின் பணி யாது?

  (a)

  மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்

  (b)

  CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்

  (c)

  செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது

  (d)

  இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

 2. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

  (a)

  குளோபுலின்

  (b)

  ஃபைப்ரினோஜன்

  (c)

  அல்புமின்

  (d)

  சீரம் அமைலேஸ்

 3. இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?

  (a)

  ஃபைப்ரின்

  (b)

  கால்சியம்

  (c)

  இரத்த தட்டுகள்

  (d)

  பிலிரூபின்

 4. இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?

  (a)

  A

  (b)

  B

  (c)

  AB

  (d)

  O

 5. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்

  (a)

  வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.

  (b)

  இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது

  (c)

  இரத்த நுண்நாளங்களின்மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது

  (d)

  இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை

  (e)

  இரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயல்டாலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.

 6. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?

  (a)

  50

  (b)

  100

  (c)

  150

  (d)

  400

 7. நீணநீரானது நீணநீர் நாளங்களின் மூலம் உடலின் பல்வேறு திசுக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் இரத்த சுற்றோட்ட மண்டலத்தை இந்தரத்தக் குழாய் 

  (a)

  கல்லீரல் சிரை 

  (b)

  கல்லீரல் தமனி 

  (c)

  கல்லீரல் போர்ட்டல் சிரை 

  (d)

  கிழ்க்கழுத்து சிரை 

 8. நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?

  (a)

  அல்புமின் 

  (b)

  குளோபுலின் 

  (c)

  ஃபைப்ரினோஜன் 

  (d)

  புரோத்ராம்பின் 

 9. நுரையீரலில் காணப்படும் இச்செல்களுக்கு மாக்ரோஃபேஜ்கள் என்று பெயர் 

  (a)

  பேசோஃபில்கள் 

  (b)

  மோனோசைட்டுகள் 

  (c)

  லிம்ஃபோசைட்டுகள் 

  (d)

  ஈசினோஃபில்கள் 

 10. இரத்தக்குழாயின் மைய அடுக்கில் காணப்படுவது 

  (a)

  மென் தசைச்செல்கள் 

  (b)

  எண்னோதீலியம் 

  (c)

  கொலாஜன் இழைகள் 

  (d)

  இதயத்தசை செல்கள் 

 11. இதயத்தில் இரண்டு ஆரிக்கிள்கல் மற்றும் ஒரு வெண்ட்ரிக்கிள் காணப்பட்டால் ______ வகை இரத்தச் சுற்றோட்டம் காணப்படும் 

  (a)

  திறந்த இரத்த ஓட்டம் 

  (b)

  ஒற்றை சுற்றோட்டம்

  (c)

  முழுமையற்ற சுற்றோட்டம்

  (d)

  முழுமையான சுற்றோட்டம்

 12. 10 x 2 = 20
 13. சுற்றோட்ட மண்டலத்தின் அவசியம் யாது?

 14. நீர் மற்றும் சிறு மூலக்கூறுகளின் இரத்த நுண்நாளச் சுவர்களின் வழியாக திசுத் திரவத்திற்குள் எவ்வாறு செல்கிறது?

 15. பிளாஸ்மா புரதங்களின் பணிகளை கூறு.

 16. எதனால் இரத்தச் சிவப்பு செல்களினுள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்கிறது?

 17. மோனோசைட்டுகளின் பல்வேறு வகைகள் யாவை?

 18. இரத்தக் குழாயினுள் எங்கு சுருக்குத்தசை காணப்படுகிறது?

 19. டாக்கி கார்டிய மற்றும் பிராடிகார்டியா என்றால் என்ன?

 20. சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டையஸ்டாலிக் அழுத்தம் என்பது யாது?  

 21. கரோனரி திராம்பஸ் என்பது யாது?

 22. ருமாட்டிக் இதய நோய் என்பது யாது?

 23. 3 x 3 = 9
 24. தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்து.

 25. ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?

 26. சீரம் என்பது யாது?

 27. 2 x 5 = 10
 28. இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி

 29. படம் பார்த்து பாகங்களைக் குறி.

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Bio - Zoology - Body Fluids and Circulation Model Question Paper )

Write your Comment