விலங்குலகம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 1 = 10
 1. நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு    

  (a)

  ஆர 

  (b)

  இருபக்க 

  (c)

  ஐந்தறைகளுடைய ஆர 

  (d)

  சமச்சீரற்ற 

 2. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

  (a)

  புரோட்டோநெஃப்ரிடியா    

  (b)

  சுடர் செல்கள் 

  (c)

  சொலினோசைட்டுகள்   

  (d)

  இவை அனைத்தும் 

 3. மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.    

  (a)

  இறால் மீனின் செவுள்கள் 

  (b)

  பிளனேரியாவின் சுடர் செல்கள்     

  (c)

  பூச்சிகளின் சுவாசக்குழல்  

  (d)

  ஹைட்ராவின் நெமட்டோபிளாஸ்ட்டுகள்      

 4. கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு 

  (a)

  வளைத் தசைப் புழுக்கள்   

  (b)

  முட்தோலிகள் 

  (c)

  கணுக்காலிகள் 

  (d)

  குழியுடலிகள் 

 5. இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி?     

  (a)

  இறால் மீன் 

  (b)

  நத்தை 

  (c)

  கடற்சாமந்தி 

  (d)

  ஹைட்ரா  

 6. பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

  (a)

  சலமான்டர்   

  (b)

  தவளை 

  (c)

  தண்ணீர் பாம்பு 

  (d)

  மீன்

 7. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.  

  (a)

  மனிதர்கள் -யூரியோடெலிக்   

  (b)

  பறவைகள் -யூரியோடெலிக்   

  (c)

  பல்லிகள் -யூரிகோடெலிக்   

  (d)

  திமிங்கலம் - அம்மோனோடெலிக்   

 8. சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக.

  வரிசை – I வரிசை – II 
  (p) நத்தை  (i) பேய் மீன்
  (q) டென்டாலியம்  (ii) கைடான்
  (r) கீட்டோபிளூரா (iii) ஆப்பிள் நத்தை
  (s) ஆக்டோபஸ் (iv) தந்த ஓடு (Tusk shell)
  (a)

  (p) – (ii), (q) – (i), (r) – (iii), (s) – (iv),

  (b)

  (p) – (iii), (q) – (iv), (r) – (ii), (s) – (i),

  (c)

  (p) – (ii), (q) – (iv), (r) – (i), (s) – (iii),

  (d)

  (p) – (i), (q) – (ii), (r) – (iii), (s) – (iv),

 9. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

  (a)

  மெல்லுடலிகள்

  (b)

  முட்தோலிகள்

  (c)

  கணுக்காலிகள்

  (d)

  வளைத்தசைப் புழுக்கள்

 10. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

  (a)

  ஃபைசாலியா – போர்த்துகீசியப் படைவீரன்

  (b)

  பென்னாடுலா – கடல் விசிறி

  (c)

  ஆடம்சியா - கடல் பேனா

  (d)

  கார்கோனியா – கடல் சாமந்தி

 11. 6 x 2 = 12
 12. சுடர் செல்கள் என்றால் என்ன?

 13. தங்களது கருவளர்ச்சியின் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து முதுகெலும்பி கருக்களிலும் காணப்படும் பொதுவான பண்புகளைப் பட்டியலிடு.

 14. டிரக்கோஃபோர்  லார்வா காணப்படும் தொகுதி யாது?

 15. முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் தக்க வைக்கப்பட்டுள்ள முதுகு நாணிகளின் பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

 16. மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.

 17. எலும்பு மீன்களில் காணப்படும் காற்றுப்பைகளின் பயன் யாது?

 18. 1 x 3 = 3
 19. பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை்பாதை்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.

 20. 1 x 5 = 5
 21. முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்?

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - விலங்குலகம் Book Back Questions ( 11th Standard Bio - Zoology - Kingdom Animalia Book Back Questions )

Write your Comment