சுவாசம் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  11 x 1 = 11
 1. சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது

  (a)

  பெருமூளை 

  (b)

  முகுளம்

  (c)

  சிறுமூளை 

  (d)

  பான்ஸ்

 2. பூச்சிகளின் சுவாச உறுப்புகள் 

  (a)

  மூச்சுக்குழல்கள் 

  (b)

  செவுள்கள் 

  (c)

  பச்சை சுரப்பிகள் 

  (d)

  நுரையீரல்கள் 

 3. ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் 

  (a)

  சிக்மாய்டு 

  (b)

  நேர்க்கோடு 

  (c)

  வளைந்தது 

  (d)

  நீள்சதுர மிகை வளைவு 

 4. உட்சுவாசத்தின் போது உதரவிதானம் 

  (a)

  விரிவடைகிறது 

  (b)

  எந்த மாற்றமும் இல்லை 

  (c)

  தளரந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது 

  (d)

  சுருங்கித் தட்டையாகிறது 

 5. நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை 

  (a)

  உயிர்ப்புத்திறன் 

  (b)

  மூச்சுக்காற்று அளவு 

  (c)

  எஞ்சிய கொள்ளளவு 

  (d)

  உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு 

 6. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

  (a)

  இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

  (b)

  இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

  (c)

  இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

  (d)

  இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால் 

 7. உடற்குழி திரவத்தால் தம்முடைய தோலை சுவாசத்திற்கென ஈரப்பதமாக வைத்திருக்கும் விலங்கு_________________

  (a)

  மண்புழு

  (b)

  பறவைகள்

  (c)

  தவளை

  (d)

  கடற்பஞ்சுகள் 

 8. குரல்வலைத்துளை இதனுள் திறக்கிறது.

  (a)

  குரல்வளை

  (b)

  தொண்டை

  (c)

  உணவுக்குழல்

  (d)

  மூச்சுக்குழல்

 9. மார்பறையை உருவாக்குவது எது?

  (a)

  மார்பு எழும்பு

  (b)

  விலா எழும்பு, முள்ளெலும்புகள் 

  (c)

  உதரவிதானம் 

  (d)

  இவை அனைத்தும்

 10. இயல்பான சுவாச வீதம் _______________ முறை / நிமிடம்.

  (a)

  6

  (b)

  8

  (c)

  10

  (d)

  12

 11. தசை மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் __________________ ஏற்படுகிறது. 

  (a)

  நைட்ரஜன் நார்கோஸிஸ்

  (b)

  அழுத்த மீட்சி நோய்

  (c)

  அழுத்த மீட்சி விடுவிப்பு நோய்

  (d)

  மலை நோய்

 12. 5 x 2 = 10
 13. தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு. 

 14. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

 15. இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

 16. வரையறு: நிமிடச் சுவாசக் கொள்ளளவு (Minute Respiratory Volume).

 17. குரல்வளை மூடியின் பணியாது?

 18. 3 x 3 = 9
 19. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?

 20. ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு [மி.மீ. பாதரசம்] பகுதி அழுத்தம் மற்றும் வளிமண்டல வாயுக்களுடன் ஒரு ஒப்பீடு அட்டவணையை எழுது. 

 21. ஹீமோகுளோபின் பற்றி எழுது.

 22. 4 x 5 = 20
 23. சுவாசப் பாதையை விளக்கும்ததொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .

 24. சுவாச மாண்டலத்தின் பணிகளைப் பட்டியலிடு.

 25. மனித சுவாசப் பாதையை படம் வரைந்து பாகம் குறி.

 26. புகைப்புடித்தலினால் ஏற்படும் விளைவுகளைக் கூறு. 

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் சுவாசம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Bio - Zoology - Respiration Model Question Paper )

Write your Comment