சுவாசம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது

  (a)

  பெருமூளை 

  (b)

  முகுளம்

  (c)

  சிறுமூளை 

  (d)

  பான்ஸ்

 2. பூச்சிகளின் சுவாச உறுப்புகள் 

  (a)

  மூச்சுக்குழல்கள் 

  (b)

  செவுள்கள் 

  (c)

  பச்சை சுரப்பிகள் 

  (d)

  நுரையீரல்கள் 

 3. ஆஸ்துமா ஏற்படக் காரணம் 

  (a)

  புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

  (b)

  மூக்கில் தொற்று 

  (c)

  உதரவிதானச் சேதம் 

  (d)

  நுரையீரல் தொற்று 

 4. ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு 

  (a)

  800 மிலி 

  (b)

  1200 மிலி 

  (c)

  500 மிலி 

  (d)

  1100-1200மிலி 

 5. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை 

  (a)

  கார்பானிக் அமிலம் 

  (b)

  ஆச்சிஹீமோகுளோபின் 

  (c)

  கர்பமினோஹீமோகுளோபின் 

  (d)

  கார்பாக்சி ஹீமோகுளோபின் 

 6. நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை 

  (a)

  உயிர்ப்புத்திறன் 

  (b)

  மூச்சுக்காற்று அளவு 

  (c)

  எஞ்சிய கொள்ளளவு 

  (d)

  உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு 

 7. உயிர்ப்புத் திறன்என்பது 

  (a)

  மூச்சுக்காற்று அளவு +உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

  (b)

  மூச்சுக்காற்று அளவு +வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

  (c)

  எஞ்சிய கொள்ளளவு +வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

  (d)

  மூச்சுக்காற்று அளவு +உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு +வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

 8. புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.

  (a)

  கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்று நோய் காரணிகள்

  (b)

  கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின்

  (c)

  புற்று நோய் காரணிகள் மற்றும் தார்

  (d)

  நிக்கோடின் மற்றும் தார்

 9. கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வாயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?

  (a)

  சுவாசத்தின் போது  காற்று நுண்ணறைக்குள் வாயு நுழைவதும் வெளியேறுவதும் நடைபெறுகிறது.

  (b)

  இரத்த நுண்நாளங்களிலிருந்து கார்பன் -டை - ஆக்ஸைடு காற்று நுண்ணறையில் உள்ள காற்றில் விரவிச் செல்கிறது.

  (c)

  இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் –டை - ஆக்ஸைடு விரவிச் செல்கிறது.

  (d)

  காற்று நுண்ணறைகளிலிருந்து ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனற்ற இரத்தத் திற்குள் விரவிச் செல்கிறது.

 10. கீழ்க்கண்ட இவ்விலங்கு தம்முடைய வாழ்நாளில் இரண்டு வகையான சுவாச உறுப்புக்களைப் பெற்றுள்ளது. 

  (a)

  தட்டைப்புழுக்கள்

  (b)

  இருவாழ்விகள்

  (c)

  மெல்லுடலிகள்

  (d)

  ஊர்வன

 11. உள்ளிழுக்கப்படும் காற்று, இவ்விடத்தில் குளிர்வித்தும், வெப்பப்படுத்தியும், நம் உடல் வெப்பநிலைக்கு ஏற்வாறு மாற்றமடைகிறது.  

  (a)

  நாசிக்குழி

  (b)

  வாய்க்குழி

  (c)

  தொண்டை

  (d)

  நுண்காற்றறை 

 12. குரல்வலைத்துளை இதனுள் திறக்கிறது.

  (a)

  குரல்வளை

  (b)

  தொண்டை

  (c)

  உணவுக்குழல்

  (d)

  மூச்சுக்குழல்

 13. தவறான கூற்றைக் கண்டுபிடி

  (a)

  வாயு பரிமாற்றத் தளமாக செயல்படுவது நுண்காற்றுப்பைகள் 

  (b)

  மூச்சுக்கிளை நுண்குழல்களில் 'C' வடிவ குருத்தெலும்புகள் காணப்படுகிறது.

  (c)

  மெல்லியதட்டை எபிதீலியச் செல்கள் காற்றறையின் சுவரில் காணப்படுகிறது

  (d)

  உதரவிதானத்தின் இயல்பான அமைப்பு கூம்புவடிவம்

 14. நுரையீரல்களை உராய்விலிருந்து பாதுகாப்பது

  (a)

  உதரதவிதானம் 

  (b)

  மார்பு எழும்பு 

  (c)

  புளூரல் திரவம்

  (d)

  விலா எழும்புகள்

 15. இவ்விடத்தில் உள்ள காற்று வாயு பரிமாற்றத்தில் ஈடுபடுவதில்லை.

  (a)

  சுவாசப்பாதை

  (b)

  நுண்காற்றறை

  (c)

  மூச்சுக்குழல்

  (d)

  அ மற்றும் இ 

 16. இயல்பான சுவாச வீதம் _______________ முறை / நிமிடம்.

  (a)

  6

  (b)

  8

  (c)

  10

  (d)

  12

 17. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான மலையில் நீண்ட காலமாக வாழும் மனிதனில் ஏற்படும் மாற்றம்

  (a)

  சுவாசவீதம் அதிகரிக்கிறது

  (b)

  சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கிறது 

  (c)

  உடல் வெப்பநிலை குறைகிறது

  (d)

  இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

 18. காற்று நுண்ணறைகள் அகலப்படுவது  ________________ எனப்படுகிறது.

  (a)

  மார்புச் சளி நோய்

  (b)

  எம்ஃபைசீமா

  (c)

  ஆஸ்துமா

  (d)

  நிமோனியா

 19. நுரையீரல்கள் மற்றும் எழும்புகளைப் பாதிக்கும் நோய் 

  (a)

  எம்ஃபைசீமா

  (b)

  காசநோய்

  (c)

  நிமோனியா

  (d)

  ஆஸ்துமா

 20. இதய நோய்களை ஏற்படுத்துவது 

  (a)

  நிக்கோடின்

  (b)

  கார்பன் மோனாக்சைடு

  (c)

  தார்

  (d)

  அம்மோனியா

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் சுவாசம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Bio - Zoology - Respiration One Marks Question And Answer )

Write your Comment