செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியதைக் குறிப்பிடவும்.

  (a)

  பித்தநீர் கொழுப்பை  பால்மமாக்குகிறது

  (b)

  கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள சேர்க்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்

  (c)

  கணையநீர் லிபிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.

  (d)

  என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பை தூண்டுகிறது

 2. ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

  (a)

  கல்லீரல் - கணைய நாளம்

  (b)

  பொதுப் பித்த நாளம்

  (c)

  கணைய நாளம்

  (d)

  சிஸ்டிக் நாளம்

 3. கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது

  (a)

  குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்

  (b)

  இரைப்பை சுவர்

  (c)

  பெருங்குடல்

  (d)

  குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

 4. எண்டிரோகைனேரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது

  (a)

  பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில்

  (b)

  டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்

  (c)

  புரதங்களைப் பாலிபெப்டைடுகளாக மாற்றுதலில்

  (d)

  காசினோஜனை காசினாக மாற்றுதலில்

 5. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

  (a)

  இன்சுலின் உற்பத்தி

  (b)

  நச்சு நீக்கம்

  (c)

  கிளைக்கோஜின் சேமிப்பு

  (d)

  பித்த நீர் உற்பத்தி

 6. 10 x 2 = 20
 7. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சி்கள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

 8. செரிமான மண்டலத்தின்  அவசியம் யாது?

 9. தன்மயமாதல் என்பது யாது?

 10. மனிதனின் பற்சூத்திரத்தை எழுது.

 11. பிளேக் என்பது யாது? 

 12. ஈறுவீக்க நோயின் அறிகுறிகள் யாவை?

 13. பேயரின் திட்டுகள் என்பது யாது?

 14. ஹாஸ்டிரம் என்றால் என்ன? 

 15. இரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.

 16. வாந்தி என்பது யாது?

 17. 5 x 3 = 15
 18. ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.

 19. கலோரி மதிப்பின் அடிப்படையில் புரத்ததிற்கும் கொழுப்பிற்கும்  இடையிலான வேறுபாடு மற்றும் உடலில் இவற்றின் பங்கு குறித்து எழுதுக.

 20. ரென்னின் என்பது யாது?

 21. உமிழ்நீரின் பணிகள் யாவை?

 22. நாக்கின் பணி யாது?

 23. 2 x 5 = 10
 24. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

 25. நாம் உண்ணும் உணவின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Bio - Zoology - Digestion and Absorption Model Question Paper )

Write your Comment