விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது _______.

    (a)

    13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 

    (b)

    14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 

    (c)

    12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 

    (d)

    14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

  2. மண்புழுக்களின் பால் தன்மை _______.

    (a)

    தனிப்பால் உயிரிகள் 

    (b)

    இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை  

    (c)

    சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள் 

    (d)

    கன்னி இனப்பெருக்க உயிரிகள் 

  3. கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை _______.

    (a)

    முப்பரிமாணம்

    (b)

    இருபரிமாணம்

    (c)

    மொசைக்  

    (d)

    கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை.

  4. ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.

    (a)

    10,10

    (b)

    9,10

    (c)

    8,10

    (d)

    9,9

  5. தவளையின் வாய்க்குழி சுவாசம் _______.

    (a)

    நாசித் துளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.

    (b)

    நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.

    (c)

    பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.

    (d)

    வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.

  6. தவளையின் சிறுநீரகம் _______.

    (a)

    ஆர்க்கிநெஃப்ராஸ்

    (b)

    புரோநெஃப்ராஸ்

    (c)

    மீசோநெஃப்ராஸ்

    (d)

    மெட்டாநெஃப்ரோஸ்

  7. கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்

    (a)

    மண்புழுவில் ஒரு இணை ஆண் இனத்துளை உள்ளது

    (b)

    மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன.

    (c)

    மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மற்றும் நீள்தசைகள் உள்ளன.

    (d)

    டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒருபகுதியாகும்

  8. மண்புழுவில் மேலுதடு எனப்படுவது

    (a)

    பெரிஸ்டோமியம்

    (b)

    புரோஸ்டோமியம்

    (c)

    பைஜிடியம்

    (d)

    மெட்டமியர்

  9. மண்புழுவில் சீட்டாகள் இந்தப் பகுதியில் காணப்படுகிறது.

    (a)

    முதல் கண்டம்

    (b)

    கடைசி கண்டம்

    (c)

    கிளைடெல்லம்

    (d)

    ஏதுமில்லை

  10. மண்புழுவின் குடலில் காணப்படும் டிப்லோசோலின் பணி

    (a)

    அழுகிய இலைகளையும் மண்துகள்களையும் அரைகிறது.

    (b)

    குடலைத் தாங்குகிறது

    (c)

    செறிதலுக்கு உதவுகிறது

    (d)

    குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது

  11. மண்புழுவைப் பற்றிய கீழ்கண்ட வாக்கியத்தில் தவறானதை கண்டுபிடி

    (a)

    உணவுகுழல் மேல் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.

    (b)

    உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.

    (c)

    முதுகுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளிலிருந்து இரத்தத்தை பெறுகின்றது.

    (d)

    வயிற்றுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

  12. மண்புழுவின் மூளை எனப்படுவது

    (a)

    தொண்டைமேல் நரம்பு செல்

    (b)

    தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்

    (c)

    தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்

    (d)

    மைய நரம்பு மண்டலம்

  13. மண்புழுவில் 5வது முதல் 9வது கண்டங்கள் வரைக் காணப்படும் நெஃப்ரீடீயா வகை.

    (a)

    மெகா நெஃப்ரீடீயா

    (b)

    தோல் நெஃப்ரீடீயா

    (c)

    இடைச்சுவர் நெஃப்ரீடீயா

    (d)

    தொண்டை நெஃப்ரீடீயா

  14. சரியான வாக்கியத்தை கண்டுபிடி

    (a)

    மண்புழுவில் வளர்ச்சி மறைமுக வளர்ச்சியாகும்

    (b)

    விந்து கொள்பைகள் ஒரு இணை காணப்படுகிறது

    (c)

    விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது

    (d)

    கருமுட்டை கூட்டை உருவாக்குவது இளம் உயிரிகள்

  15. கரப்பான்பூச்சியின் புறச்சட்டகம் ______ ஆல் ஆனது.

    (a)

    புரதம்

    (b)

    கியூட்டின்

    (c)

    செல்லுலோஸ்

    (d)

    கைட்டின்

  16. கரப்பான் பூச்சிகளில், சுற்றுச்சூழல் தன்மையினை தொடர்ந்து கண்காணிக்க உதவுவது

    (a)

    கூட்டுக்கண்

    (b)

    ஒம்மட்டிய

    (c)

    வாய் உறுப்புத் தொகுப்பு

    (d)

    உணர்கொம்பு நீட்சி

  17. கரப்பான் பூச்சியின் காலில் காணப்படும் கண்டங்களை வரிசைப்படுத்துக.

    (a)

    டிபியா, ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள்

    (b)

    டார்ஸஸ், டார்சோமியர்கள், டிபியா, காக்சா, ஃபீமர், டீரொக்கண்டார்,

    (c)

    காக்சா, டீரொக்கண்டார், ஃபீமர், டிபியா, டார்ஸஸ், டார்சோமியர்கள்

    (d)

    ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள், டிபியா

  18. புரோவென்ட்ரிகுலஸ் என்பது கரப்பான்பூச்சியின் எந்த உறுப்பு மண்டலத்தில் காணப்படுகிறது?

    (a)

    நரம்பு மண்டலம்

    (b)

    கழிவு நீக்க மண்டலம்

    (c)

    சுவாச மண்டலம்

    (d)

    செரிமான மண்டலம்

  19. கரப்பான்பூச்சியின் கல்லீரல் நீட்சிகளின் எண்ணிக்கை

    (a)

    100-150

    (b)

    10

    (c)

    3

    (d)

    8

  20. கரப்பான்பூச்சியில் இதயத்தோடு இணைந்திருப்பது

    (a)

    ஸ்டிக்மேட்டா

    (b)

    அலரித்தசைகள்

    (c)

    ஆஸ்டியா

    (d)

    ட்ரக்கியோல்கள் 

  21. கரப்பான்பூச்சியில் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் ஊத்திகா எனும் கருமுட்டைக் கூட்டை சுரப்பது

    (a)

    கொல்லேட்ரியல் சுரப்பிகள்

    (b)

    காளான் வடிவச் சுரப்பி

    (c)

    யூட்ரிகுலார் சுரப்பு

    (d)

    கான்குளோபேட் சுரப்பி

  22. தவளையின் கீழ்த்தாடையில்

    (a)

    ஒரு வரிசை மேல்தாடைப் பற்கள்

    (b)

    வோமரைன் பற்கள்

    (c)

    ஒரு வரிசை கீழ்த்தாடைப் பற்கள்

    (d)

    பற்களற்றது

  23. தவளையின் முன்பகுதியிலிருந்து மற்றும் பின்பகுதியிலிருந்து வரும் இரத்தத்தை பெறுவது _____ 

    (a)

    வலது ஆரிக்கிள்கள்

    (b)

    சைனஸ் வினோஸஸ்

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    வென்ட்ரிகிள்

  24. தவளையின் மூளை நரம்புகளின் எண்ணிக்கை ___ இணைகள்.

    (a)

    12

    (b)

    15

    (c)

    18

    (d)

    10

  25. தவளையை மீசார்க்கியம் என்பது பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் எங்கு காணப்படுகிறது?

    (a)

    கழிவு நீக்க மண்டலம்

    (b)

    பெண் இனப்பெருக்க மண்டலம்

    (c)

    நரம்பு மண்டலம்

    (d)

    ஆண் இனப்பெருக்க மண்டலம்

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Biology Bio - Zoology - Organ and Organ Systems in Animals One Marks Question Paper with Answer )

Write your Comment