தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி _______.

    (a)

    அல்பர்னம்

    (b)

    பாஸ்ட்

    (c)

    கட்டை

    (d)

    டியூரமென்

  2. வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    ஃபெல்லம்

    (b)

    ஃபெல்லோஜென்

    (c)

    சைலம்

    (d)

    வாஸ்குலக் கேம்பியம்

  3. பெரும்பாலும் ஜிம்னோஸ்பெர்ம் கட்டைகளில் வெசல்கள் காணப்படுவதில்லை எனவே இது துளைகற்ற கட்டை அல்லது -------------- என அழைக்கப்படுகிறது. 

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை 

    (c)

    மரவயதியல் 

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  4. சைலக் குழாய்கள் அல்லது துளைகள் யாவும் பெரிதளவில் உருவம் மற்றும் பரவலில் ஒரே சீராக ஆண்டு வளையம் முழுவதும் அமைந்திருக்கும் கட்டை ------------------ ஆகும்.

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை

    (c)

    மரவயதியல்

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  5. ஒன்றுடன் ஒன்று மேற்கவிந்து செதில் அடுக்காகத் தோன்றினால் அது ------------------ எனப்படுகிறது.

    (a)

    லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

    (b)

    ஃபெல்லோஜென் 

    (c)

    செதில்பட்டை 

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  6. இரண்டாம் நிலை ஃபுளோயத்தையும், இரண்டாம் நிலை சைலத்தையும் உருவாக்குவது ________.

    (a)

    கற்றையிடைக் கேம்பியம் 

    (b)

    கதிர்க்கோல் வடிவத் தோற்றுவிகள் மற்றும் ரே தோற்றுவிகள் 

    (c)

    முதல்நிலை சைலம் மற்றும் முதல்நிலை ஃபுளோயம் 

    (d)

    புரோட்டோசைலம் மற்றும் புரோட்டோ ஃபுளோயம் 

  7. 10 x 2 = 20
  8. தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?

  9. தாவரவியலில் படி கட்டை என்பது என்ன?

  10. பைனஸ், மோரஸ் கட்டையை வேறுபடுத்துக.

  11. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

  12. தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணபப்டும் திசுக்கள்-விவரி.

  13. செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.

  14. டைலோஸ்கள் பற்றி எழுதுக.

  15. ஃபெல்லம் பற்றி எழுதுக.

  16. பட்டை பற்றி எழுதுக.

  17. பட்டைத்துளை என்றால் என்ன?

  18. 3 x 3 = 9
  19. ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்? 

  20. நுனி மற்றும் பக்க அக்குத்திசு பற்றி எழுதுக.

  21. ஆண்டு வளையம் என்றல் என்ன?

  22. 3 x 5 = 15
  23. தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.

  24. இருவிதையிலைத் தாவரத் தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகங்களை குறிக்க.

  25. டைலோசஸ் அமைப்பினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க?

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - Botany - Secondary Growth Model Question Paper )

Write your Comment