விலங்குலகம் முக்கிய வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு    

  (a)

  ஆர 

  (b)

  இருபக்க 

  (c)

  ஐந்தறைகளுடைய ஆர 

  (d)

  சமச்சீரற்ற 

 2. கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி 

  (a)

  புரோட்டோசோவா   

  (b)

  போரிஃபெரா   

  (c)

  சீலென்டிரேட்டா     

  (d)

  எகினோடெர்மேட்டா    

 3. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

  (a)

  புரோட்டோநெஃப்ரிடியா    

  (b)

  சுடர் செல்கள் 

  (c)

  சொலினோசைட்டுகள்   

  (d)

  இவை அனைத்தும் 

 4. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

  (a)

  மெல்லுடலிகள்

  (b)

  முட்தோலிகள்

  (c)

  கணுக்காலிகள்

  (d)

  வளைத்தசைப் புழுக்கள்

 5. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

  (a)

  ஃபைசாலியா – போர்த்துகீசியப் படைவீரன்

  (b)

  பென்னாடுலா – கடல் விசிறி

  (c)

  ஆடம்சியா - கடல் பேனா

  (d)

  கார்கோனியா – கடல் சாமந்தி

 6. கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.

  (a)

  உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

  (b)

  சுவாசத்திற்கு பயன்படுகிறது

  (c)

  உணவூட்டத்திற்கு பயன்படுகிறது

  (d)

  நீரோட்டத்தை உருவாக்குகிறது

 7. முழுமையான செரிமான மண்டலம் என்பது

  (a)

  உயிரினங்கள் ஒரேயொரு வெளிப்புறத்துளையைப் பெற்றிருப்பது

  (b)

  தட்டைப்புழுக்களில் காணப்படுகிறது

  (c)

  வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.

  (d)

  ஒரே துளை வாயாகவும், மலத்துளைத்தியாகவும் செயல்படுகிறது.

 8. ஈரடுக்கு உயிரிகளின் உடற்சுவரில் காணப்படுவது

  (a)

  புறப்படை மற்றும் அகப்படை மட்டுமே உள்ளது.

  (b)

  புறப்படை, அகப்படை மற்றும் நடுப்பதை உள்ளது

  (c)

  மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது

  (d)

  தளர்வான நிலையில் இணைந்துள்ள செல்கள்

 9. நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி

  (a)

  நரம்புகள்

  (b)

  இதயம்

  (c)

  எலும்புகள்

  (d)

  தசைகள்

 10. சமச்சீரற்ற உடலமைப்பை பெற்றுள்ள விலங்குகளின் பண்பு

  (a)

  நிரந்தரமான உடலமைப்பு, வடிவம் கிடையாது

  (b)

  ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படுகிறது

  (c)

  உடல் மையத்தின் வழியாகச் செல்லும் எந்தப் பிளவும் இவ்வுயிரிகளின் உடலை இரு சமப்பகுதிகளாகப் பிரிக்காது

  (d)

  இவை அனைத்தும்

 11. 5 x 2 = 10
 12. சுடர் செல்கள் என்றால் என்ன?

 13. ஏன் தட்டைப்புழுக்கள் உடற்குழியற்றவை என அழைக்கப்படுகின்றன?

 14. ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?

 15. கடற்பஞ்சில் உடல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?

 16. பின்னோசைட்டுகள் என்பவை யாவை?

 17. 5 x 3 = 15
 18. கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

 19. தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக

 20. எலும்பு மீன்களின் மூன்று முக்கிய பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

 21. கொயனோசைட்கள் என்பவை யாவை?

 22. கடற்பஞ்சுகளில் நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலத்தின் பயன் யாது?

 23. 3 x 5 = 15
 24. முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்?

 25. தொகுதி : துளையுடலிகளின் பொது பண்புகள் யாவை?

 26.  தொகுதி: எக்கினோடெர்மேட்டோவின் (முட்தோலிகள்) பண்புகளை பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் Chapter 2 விலங்குலகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Biology Chapter 2 Plant Kingdom Important Question Paper )

Write your Comment