முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

    (a)

    இனப்பெருக்கம் 

    (b)

    வளர்ச்சி

    (c)

    வளர்சிதை மாற்றம் 

    (d)

    இடப்பெயர்ச்சி 

    (e)

    மேற்குறிப்பிட்ட அனைத்தும்

  2. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள் _______.

    (a)

    புரோட்டோநெஃப்ரிடியா    

    (b)

    சுடர் செல்கள் 

    (c)

    சொலினோசைட்டுகள்   

    (d)

    இவை அனைத்தும் 

  3. ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.

    (a)

    தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ்

    (b)

    தொகுதி: கணுக்காலிகள்

    (c)

    தொகுதி: அன்னலிடா

    (d)

    தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்

  4. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  5. கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ______ இணை _______  மற்றும் _______  வடிவக் கண்கள் உள்ளன.

    (a)

    ஒரு, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

    (b)

    இரு, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ

    (c)

    பல, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

    (d)

    பல, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

  6. மண்புழுவின் குடலில் காணப்படும் டிப்லோசோலின் பணி

    (a)

    அழுகிய இலைகளையும் மண்துகள்களையும் அரைகிறது.

    (b)

    குடலைத் தாங்குகிறது

    (c)

    செறிதலுக்கு உதவுகிறது

    (d)

    குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது

  7. தவளையில் குளிர்கால உறக்கம் மற்றும் கோடைகால உறக்கத்தின் போது நடைபெறும் சுவாசம் ______ ஆகும்

    (a)

    வாய்க்குழி சுவாசம்

    (b)

    தோல் சுவாசம்

    (c)

    நுரையீரல் சுவாசம்

    (d)

    செவுள் சுவாசம்

  8. பாக்டிரீயாவில் சுவாசித்தலுக்கும் மற்றும் இரு பிளவுருதலுக்கும் உதவும் அமைப்பு எது?

    (a)

    வெளியுரை

    (b)

    பாலிரைபோசோம்

    (c)

    பிளாஸ்மிட்

    (d)

    மீசோசோம்கள்

  9. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது ______.

    (a)

    முன்உடலம்

    (b)

    உடலம்

    (c)

    கூம்பு

    (d)

    வேர்த்தாங்கி

  10. தவறான ஜோடியைக் கண்டுபிடி.

    (a)
    வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
    அ. முடிச்சு வேர்கள் குர்குமா அமாடா
    (b)
    வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
    ஆ. மணிமாலை வேர்கள் வைடிஸ்
    (c)
    வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
    இ. வளைய வேர்கள் ருயில்லா
    (d)
    வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
    ஈ. தொகுப்பு வேர்கள் அஸ்பராகஸ்
  11. 5 x 2 = 10
  12. வகைப்பாட்டின் பெரும் படிநிலைகளைக் குறிப்பிடுக.

  13. ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?

  14. எலும்பு மீன்களில் காணப்படும்  செதில்கள் யாவை?

  15. இணைப்புத்திசுவின் முக்கிய கூறுகள் யாவை?

  16. வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.

  17. 5 x 3 = 15
  18. மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?

  19. எபிதீலியத்திசுக்களின் ஏதேனும் நான்கு செயல்பாடுகளைக் கூறி அச்செயலில் ஈடு்படும் திசுவை எடுத்துக்காட்டுடன் கூறுக.

  20. ஒத்த கேமீட்களின் இணைவு என்றால் என்ன?

  21. சல்லிவேர் அமைவு என்பது யாது?

  22. கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக

  23. 3 x 5 = 15
  24. உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. 

  25. தொகுதி : பிளாட்டிஹெல்மின்தாஸின் சிறப்பு பண்புகள் எவை?

  26. தவளையின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology First Mid Term Model Question Paper )

Write your Comment