உயிருலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  2. மொனிராவின் சிறப்புப் பண்புகளை எழுதுக.   

  3. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?  

  4. முப்பெயரிடும் முறை என்பது யாது?

  5. மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?

  6. மரபுத் தொகுதி தொடர்பு அல்லது கிளாடிஸ்டிக் வகைப்பாடு என்பது யாது?

  7. கார்ல் வோயியின் மூன்று உலக வகைப்பாட்டில் உள்ள மூன்று உலகங்கள் எவை?

  8. புவியைக் காற்றற்ற குழுவிலிருந்து காற்றுள்ள சூழலுக்கு மாற்றிய உயிரினம் எது?

  9. பாலிடைபிக் பேரினம் என்பது யாது? எ.கா. தருக.

  10. சிற்றினங்களைக்கண்டறியும் தானியங்கி கருவிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - உயிருலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - Living World Three Marks Questions )

Write your Comment