" /> -->

+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
  40 x 2 = 80
 1. பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.     

 2. தொடக்க காலத்தில் வகைப்பாட்டிற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவை எவை?

 3. மூலக்கூறு அளவிலான வகைப்பாட்டு கருவிகளின் சிறப்புகள் யாவை?

 4. சுடர் செல்கள் என்றால் என்ன?

 5. கருவளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது?

 6. மூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.

 7. ஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?

 8. முழுமைபெறாச் செரிமான மண்டலம் என்பது யாது?

 9. நிடோபிளாஸ்டுகளின் பயன் யாது?

 10. வெள்ளை அடிப்போஸ்திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.

 11. 'நாங்கூழ் கட்டிகள்’ என்பது என்ன?

 12. அலரி தசையின் வேலைகளை விளக்கவும்.

 13. கிளைடெல்லம் அடிப்படையில் மண்புழுவின் உடல் பகுதிகள் யாவை?

 14. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சி்கள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

 15. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

 16. இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

 17. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

 18. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

 19. ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

 20. ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் இரண்டு பொதுப் பண்புகளை எழுதுக

 21. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

 22. வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.

 23. இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை  எவ்வாறு வகைப்படுத்துவாய்

 24. புரோடோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

 25. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

 26. நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக

 27. சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்தக்குழாய் எது?

 28. எலும்பு தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின்  பெயர்களை கூறுக

 29. நாம் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிகிறது.ஏன்?  

 30. அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.

 31.  கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக. 

 32. அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களை கூறு

 33. செயற்கை முறை விந்தூட்டத்தின் பயன்கள் யாவை?

 34. தேனீக்களின் மூவகை சமூக கட்டமைப்பின் பெயர்களை கூறு 

 35. தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?

 36. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?

 37. செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.

 38. தாவரத்தில் சுக்ரோஸினை பெறும் ஒளிச்சேர்க்கை செய்யவியலா பகுதிகளைப் பட்டியலிடுக.

 39. நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?

 40. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?  

 41. 40 x 3 = 120
 42. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

 43. மனிதன் வகைப்பாட்டு படிநிலையை எழுதுக.

 44. எலும்பு மீன்களின் மூன்று முக்கிய பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

 45. போலி உடற்குழி விலங்குகள் என்பது யாது?

 46. மீள் தன்மை  நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து

 47. எபிதீலிய திசுக்களின் பணிகள் யாவை?

 48. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.

 49. ஆண் மற்றும் பெண் தவளைகளில் காணப்படும் பால்வழி வேறுபாடுகள் யாவை.

 50. ஸ்கிளிரைட்டுகள் என்பது யாது

 51. செரிமான நொதி்கள் தேவையின்போது  மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்

 52. குவாஷியார்கர் நோயின் அறிகுறிகளைக் கூறு. 

 53. கணையத்தின் சுரப்பிகளைக் கூறு.

 54. ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும். 

 55. நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

 56. ஹிப்பாரின் என்பது யாது?

 57. மைக்க்கோபிளாஸ்மாவின் பண்புகள் யாவை?

 58. வைரஸ்களின் அளவினைக் குறிப்பிடு.

 59. ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சூழல் என்றால் என்ன?

 60. சைபனோஸ்டில் என்பது யாது?அதன் வகைகள் யாவை?

 61. தண்டின் முதல்நிலை பணிகள் யாவை?

 62. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 63. மலரின் வட்ட அடுக்கு எண்ணிக்கை என்பது யாது?

 64. தாவரத் தொகுப்பு புத்தகம் அளிக்கும் விவரங்கள் யாவை?  

 65. உயிரிய முறைமையின் நோக்கங்கள் யாவை?     

 66. இரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்றால் என்ன?   

 67. கிளையாக்ஸிசோம்கள் என்பவை யாவை?     

 68. உட்கருவின் தனித்துவம் யாது?

 69. நீரின் வேதியியல் பண்புகளைப் பட்டியலிடு?

 70. மீண்டும் உறிஞ்சப்படுத்தல் நெஃப்ரானின் எப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது?

 71. மனித உடலில் சிறுநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

 72. நெஃப்ரானின் அமைப்பை பற்றி விளக்குக.

 73. சம இழுப்பு சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?

 74. கோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது.அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.    

 75. மையோப்பியா - கிட்டப்பார்வை பற்றி ஒரு குறிப்பு வரைக.

 76. கிரிடினிசத்தின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.    

 77. அரக்குப்பூச்சியின்  பொருளாதார முக்கியத்துவத்தை கூறு 

 78. இயற்கை முறை இனப்பெருக்கம் என்பது யாது? 

 79. நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?

 80. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.

 81. உருமாறும் தன்மை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment