விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சி்றப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது.

  (a)

  13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 

  (b)

  14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 

  (c)

  12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 

  (d)

  14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

 2. கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் _________ இணை ________  மற்றும் _________  வடிவக் கண்கள் உள்ளன.

  (a)

  ஓரிணை, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

  (b)

  ஈரிணை, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ

  (c)

  பலயிணை, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

  (d)

  பலயிணை, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

 3. தவளையின் வாய்க்குழி சுவாசம்.

  (a)

  நாசித் துளைகளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.

  (b)

  நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.

  (c)

  பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.

  (d)

  வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.

 4. கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?

  (a)

  உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாமேல்தாடைநீட்சிகள், மலப்புழைத்தண்டுகள்

  (b)

  உணர்நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள்

  (c)

  உணர்நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம்

  (d)

  உணர்நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி

 5. 5 x 2 = 10
 6. மண்புழுவை அடையாளம் காணப் பயன்படும் பண்புகள் எவை?

 7. 'நாங்கூழ் கட்டிகள்’ என்பது என்ன?

 8. மண்புழுக்கள் எவ்வாறு சுவாசிக்கின்றன?

 9. அலரி தசையின் வேலைகளை விளக்கவும்.

 10. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?

 11. 2 x 3 = 6
 12. தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக. 

 13. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.

 14. 2 x 5 = 10
 15. தவளையின் செரிமான மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

 16. தவளையின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back Questions ( 11th Standard Biology - Zoology - Organ and Organ Systems in Animals Book Back Questions )

Write your Comment