சுவாசம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    6 x 1 = 6
  1. சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது______.

    (a)

    பெருமூளை 

    (b)

    முகுளம்

    (c)

    சிறுமூளை 

    (d)

    பான்ஸ்

  2. பூச்சிகளின் சுவாச உறுப்புகள் ______.

    (a)

    மூச்சுக்குழல்கள் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    பச்சை சுரப்பிகள் 

    (d)

    நுரையீரல்கள் 

  3. ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் வடிவமானது ______.

    (a)

    சிக்மாய்டு 

    (b)

    நேர்க்கோடு 

    (c)

    வளைந்தது 

    (d)

    நீள்சதுர மிகை வளைவு 

  4. ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு ______.

    (a)

    800 மிலி 

    (b)

    1200 மிலி 

    (c)

    500 மிலி 

    (d)

    1100-1200மிலி 

  5. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை ______.

    (a)

    கார்பானிக் அமிலம் 

    (b)

    ஆச்சிஹீமோகுளோபின் 

    (c)

    கார்பமினோஹீமோகுளோபின் 

    (d)

    கார்பாக்சி ஹீமோகுளோபின் 

  6. சரியான இணையைப். தேர்ந்தெடு

    பகுதி - I பகுதி - II
    (P) மூச்சுக் காற்று அளவு i. 1000 முதல் 1100 மி.லி. வரை
    (Q) எஞ்சிய கொள்ளளவு ii. 500 மி.லி.
    (R) வெளிச்சுவாச
    சேமிப்புக் கொள்ளளவு
    iii.2500 முதல் 3000 மி.லி. வரை
    (S) உட்சுவாச சேமிப்புக்
    கொள்ளளவு
    iv.1100 முதல் 1200 மி.லி. வரை
    (a)
    P Q R S
    ii  iv i iii
    (b)
    P Q R S
    iii ii iv i
    (c)
    P Q R S
    ii iv iii i
    (d)
    P Q R S
    iii iv i ii
  7. 3 x 2 = 6
  8. தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு. 

  9. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

  10. இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

  11. 1 x 3 = 3
  12. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?

  13. 1 x 5 = 5
  14. சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - சுவாசம் Book Back Questions ( 11th Standard Biology - Zoology - Respiration Book Back Questions )

Write your Comment