" /> -->

தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.?

  (a)

  mRNA

  (b)

  rRNA,

  (c)

  tRNA

  (d)

  HnRNA

 2. ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் எனப் பெயரிட்டவர் யார்?        

  (a)

  ஆண்டோன்ஃபான்  லியூவன் ஹாக்        

  (b)

  இராபர்ட் ஹீக்      

  (c)

  இராபர்ட் பிரெளன்    

  (d)

  ரூடால்ப் விரிச்சௌ     

 3. ஒரு நுண்ணோக்கியின் பார்வை லென்சின் வேறுபடுத்தும் திறனை குறிப்பது   

  (a)

  வேறுபடுத்தல் திறன்   

  (b)

  எண்களின் திறப்பு 

  (c)

  உருப்பெருக்கம் 

  (d)

  எதிரொளித்தல்  

 4. இதனைத் தவிர பிற இருந்த செல்களும் செயல்திறன்  உள்ளவைகளாகும்   

  (a)

  தாவரங்களில் சைலக்குழாய்கள்    

  (b)

  விலங்குகளின் கொம்பு செல்கள்    

  (c)

  தாவரங்களில் டிரக்கிடுகள்      

  (d)

  விலங்குகளின் நகங்கள்   

 5. மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.  

  (a)

  ஏமைட்டாசிஸ்     

  (b)

  மைட்டாசிஸ்     

  (c)

  மியாசிஸ்   

  (d)

  மறைமுகப் பகுப்பு   

 6. 5 x 2 = 10
 7. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.

 8. புரோடோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

 9. செல்லை கண்டு பிடித்தவர் யார்?   

 10. ஆண்டோன்பான் லியூவன் ஹாக் செல் துகள்களுக்கு என்ன பெயரிட்டார்?          

 11. உட்கரு எனப்பெயரிட்டவர் யார்?      

 12. 5 x 3 = 15
 13. புரோகேரியோட்டிகளுக்கும் யூகேரியோட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

 14. எண்களின் திறப்பு என்றால் என்ன? 

 15. இரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்றால் என்ன?   

 16. பேட்ச் ஸ்டாப் கேரியர் என்பது யாது? அது செயல்படும் விதத்தைக் கூறு.        

 17. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் பயனகள் யாவை?     

 18. 4 x 5 = 20
 19. தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

 20. தாவரச் செல்லின் நுண்ணமைப்பை படம் வரை ந்து பாகங்களைக் குறிக்கவும்.

 21. புரோட்டோபிளாசத்தின் இயற்பியல் பண்புகள் யாவை?  

 22. பல்வேறு நுண்னோக்கிகளை ஒப்பிடு செய்க.      

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Botany - Cell - The Unit Of Life Model Question Paper )

Write your Comment