தாவரவியல் - செல் சுழற்சி மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. செல் சுழற்சியின் சரியான வரிசை

  (a)

  S - M - G1 - G2

  (b)

  S - G1 - G2 - M

  (c)

  G1 - S - G2 - M

  (d)

  M - G - G2 - S

 2. சென்ட்ரோமியர் இதற்கு தேவை

  (a)

  படியெடுத்தல்

  (b)

  குறுக்கே கலத்தல்

  (c)

  சைட்டோபிளாசம் பிளவுறுதல்

  (d)

  குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.

 3. குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

  (a)

  டிப்ளோட்டீன்

  (b)

  பாக்கிடீன்

  (c)

  லெப்டோட்டீன்

  (d)

  சைக்கோட்டீன்

 4. நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு.

  (a)

  கீழ்நிலை விலங்குகள்

  (b)

  உயர்நிலை விலங்குகள்

  (c)

  உயர்நிலைத் தாவரங்கள்

  (d)

  அனைத்து உயிருள்ள உயிரினங்கள்

 5. குரோமோசோமில் அதன் மரபுப் பொருள் இரட்டிப்படைவது

  (a)

  செல்பகுப்பின் போது 

  (b)

  இரு உட்கரு பகுப்புகளுக்கிடையே 

  (c)

  செல்பகுப்பிற்கு முன்பு 

  (d)

  இரு சைட்டோபிளாச பகுப்புகளுக்கிடையே 

 6. பிராக்மோபிளாங்களினால் உருவாக்கப்படும் செல்தட்டு தோன்றும் நிலை. 

  (a)

  இடைக்கால நிலை

  (b)

  சைட்டோகைனசிஸ்

  (c)

  கார்யோகைனசிஸ்

  (d)

  டீலோஃபேஸ்

 7. 7 x 2 = 14
 8. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

 9. இரட்டை மடிய நிலை என்பது யாது?

 10. வரையறு: செல் சுழற்சி

 11. செல் பகுப்பினைச் செயல்படச் செய்யும் செல்லினுள் காணப்படும் உயிர்வேதிப் பொருட்கள் யாவை? 

 12. G1 நிலையில் உருவாக்கப்படுபவை எவை?

 13. குறுக்கெதிர் மாற்றம் என்றால் என்ன?

 14. மியாசிஸ் II, மைட்டாடிக் மியாசிஸ் என அழைக்கப்படுகிறது?

 15. 5 x 3 = 15
 16. மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து வேறுபடுத்துக.

 17. G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக

 18. உட்கருவின் தனித்துவம் யாது?

 19. குரோமாட்டின் என்பது யாது?

 20. நட்சத்திர இழையற்ற பகுப்பு என்றால் என்ன? 

 21. 3 x 5 = 15
 22. தாவரசெல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் - வேறுபடுத்துக.

 23. இடைக்கால நிலை என்பது யாது? அதன் துணை நிலைகளை படத்துடன் விளக்கு.

 24. வேறுபடுத்து: மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ்.

*****************************************

Reviews & Comments about 11th Standard தாவரவியல் Chapter 7 தாவரவியல் - செல் சுழற்சி மாதிரி வினாத்தாள் ( 11th Standard Botany Chapter 7 Cell Cycle Model Question Paper )

Write your Comment