தாவரவியல் - தாவர உலகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 17
    4 x 1 = 4
  1. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?

    (a)

    டெரிடோஃபைட்கள்

    (b)

    பிரையோஃபைட்கள்

    (c)

    ஜிம்னோஸ்பெர்ம்கள்

    (d)

    ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

  2. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது ______.

    (a)

    முன்உடலம்

    (b)

    உடலம்

    (c)

    கூம்பு

    (d)

    வேர்த்தாங்கி

  3. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை ______.

    (a)

    7

    (b)

    14

    (c)

    42

    (d)

    28

  4. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது ______.

    (a)

    கருவுறுதலின் போது

    (b)

    கருவுறுதலுக்கு முன்

    (c)

    கருவுறுதலுக்குப் பின்

    (d)

    கரு வளரும் போது

  5. 5 x 2 = 10
  6. ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலை இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக.

  7. ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  8. ’பிக்னோசைலிக்’ பற்றி நீவிர் அறிவது யாது?

  9. ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக

  10. பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

  11. 1 x 3 = 3
  12. பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 11th Standard தாவரவியல் - தாவர உலகம் Book Back Questions ( 11th Standard Botany - Plant Kingdom Book Back Questions )

Write your Comment