கூட்டுப் பங்கு நிறுமம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
  5 x 1 = 5
 1. நிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது?

  (a)

  தகவலறிக்கை 

  (b)

  சங்க நடைமுறை விதிகள் 

  (c)

  அமைப்பு முறையேடு 

  (d)

  கூட்டுருவாக்கச் சான்றிதழ் 

 2. நிறுமச் சட்டத்தின் அட்டவணை-அ (Table-A) என்பது 

  (a)

  நிகழ்ச்சிக் குறிப்பேட்டின் மாதிரி 

  (b)

  இருப்பு நிலைக் குறிப்பின் மாதிரிப் படிவம் 

  (c)

  நிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி 

  (d)

  நிறும அமைப்பு முறையேட்டின் மாதிரி 

 3. கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?

  (a)

  பட்டய (சாசன) நிறுமம் 

  (b)

  அயல் நாட்டு நிறுமம் 

  (c)

  அரசு நிறுமம் 

  (d)

  சட்டமுறை நிறுமம் 

 4. நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

  (a)

  கடனீந்தோர் 

  (b)

  கடனாளர் 

  (c)

  கடனீட்டு பத்திரத்தார் 

  (d)

  பங்குதாரர்கள் 

 5. ஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும் 

  (a)

  பட்டய (அ) சாசன நிறுமங்கள் 

  (b)

  சட்டமுறை நிறுமங்கள் 

  (c)

  பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள் 

  (d)

  அயல்நாட்டு நிறுமங்கள் 

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகவியல் கூட்டுப் பங்கு நிறுமம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Commerce Joint Stock Company One Marks Question And Answer )

Write your Comment