தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. எந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.

    (a)

    சட்டம்

    (b)

    நெறிமுறை 

    (c)

    ஒழுங்குணர்வு 

    (d)

    பொருளாதாரம்

  2. சமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.

    (a)

    பங்குதாரர்கள் 

    (b)

    பணியாளர்கள் 

    (c)

    அரசு 

    (d)

    நிறுவனம்

  3. தொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது?

    (a)

    இலாபத்தை அதிகரித்தல்

    (b)

    இலாபம் 

    (c)

    நிலைத்தன்மை 

    (d)

    சமநிலை

  4. சமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது 

    (a)

    அதிக விலை 

    (b)

    குறைந்த விலை

    (c)

    நியாமான விலை

    (d)

    மிதமான விலை

  5. பின்வருவனவற்றில் எது ஊழியர்களின் சமூக பொறுப்புணர்வு ஆகாது

    (a)

    நியாமான ஊதியம்

    (b)

    சரியான வசதிகள் 

    (c)

    சமூக பாதுகாப்பு 

    (d)

    சுரண்டல் 

  6. 3 x 2 = 6
  7. சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?

  8. தடையற்ற நிறுவனம் என்றால் என்ன?

  9. தொழில் முறை நன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. தொழிலின் சமூகப் பொறுப்புணர்வின் தேவை என்ன என்பது பற்றி நீர் ஏன் சிந்தனை செய்யக் கூடாது?

  12. சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த தொழில் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் பெறும் நன்மைகள் யாவை?

  13. சமூகப் பொறுப்புணர்வின் வகைகளை வரிசைப்படுத்துக?

  14. 2 x 5 = 10
  15. சமூகப் பொறுப்புணர்வுக்கு சாதகமான விவாதங்களை புரிந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டுகளுடன் விவாதிக்க?

  16. சமூகப் பொறுப்புணர்வை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்?

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் Book Back Questions ( 11th Standard Commerce - Social Responsibility Of Business And Business Ethics Book Back Question Paper )

Write your Comment