தனியாள் வணிகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    2 x 1 = 2
  1. கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டாண்மை

    (c)

    கூட்டூறவுச் சங்கம்

    (d)

    நிறுமம்

  2. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது 

    (a)

    கூட்டூப் பங்கு நீறுமம்

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    அரசு  நீறும்ம்

    (d)

    கூட்டூறவு

  3. 2 x 2 = 4
  4. கூட்டுரு நிறுவனங்களைப் பற்றிச் சுருக்கமாக கூறுக

  5. பின்வருவற்றுள் எவை  தனியாள் வணிகத்திற்கு பொருந்தும்? ஏன்
    1) மளிகை
    2) மருந்துக்கடை
    3) கைத் தொழில் மையம்  
    4) இணையதள அமைப்பு 

  6. 3 x 3 = 9
  7. தனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?

  8. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி 

  9. தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக

  10. 2 x 5 = 10
  11. தனியாள் வணிகத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  12. தனியாள் வணிகத்தின் குறைபாடுகளை விவரி

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகவியல் - தனியாள் வணிகம் Book Back Questions ( 11th Standard Commerce - Sole Proprietorship Book Back Questions )

Write your Comment