தனியாள் வணிகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:05:00 Hrs
Total Marks : 4
  4 x 1 = 4
 1. கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?

  (a)

  தனியாள் வணிகம்

  (b)

  கூட்டாண்மை

  (c)

  கூட்டூறவுச் சங்கம்

  (d)

  நிறுமம்

 2. எந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்

  (a)

  கூட்டூ நிறுவனம் 

  (b)

  அரசு நிறுவனம்

  (c)

  கூட்டூறவுச் சங்கம் 

  (d)

  தனியாள் வணிகம்

 3. தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு 

  (a)

  வரையறு பொறுப்பு

  (b)

  வரையராப் பொறுப்பு 

  (c)

  அமைப்பெளிமை

  (d)

  விரைவான  முடிவு

 4. பின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது 

  (a)

  கூட்டூப் பங்கு நீறுமம்

  (b)

  தனியாள் வணிகம்

  (c)

  அரசு  நீறும்ம்

  (d)

  கூட்டூறவு

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகவியல் தனியாள் வணிகம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Commerce Sole Proprietorship One Marks Model Question Paper with Answer Key)

Write your Comment