11th Book Back Important One Marks

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  40 x 1 = 40
 1. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது 

  (a)

  போக்குவரத்து

  (b)

  பண்டகசாலை 

  (c)

  விற்பனையாளர்

  (d)

  காப்பிடூ

 2. _______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய  வழி வகுத்தார்

  (a)

  பால்பன்

  (b)

  வாஸ்கோடகாமா

  (c)

  அக்பர் 

  (d)

  அலாவுதீன் கில்ஜி

 3. மருத்துவர் தொழில் என்பது

  (a)

  வேலைவாயுப்பு

  (b)

  தொழில்

  (c)

  சிறப்புத் தொழில்

  (d)

  தனியார் வணிகம் 

 4. பின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?

  (a)

  பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்

  (b)

   இடர் ஏற்றல்

  (c)

  பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை 

  (d)

  சம்பளம் /கூலி 

 5. வியாபாரத்திற்கு  உறுதுணைபுரிவை என்பது

  (a)

  வியாபாரம்

  (b)

  விளம்பரம்

  (c)

  பண்டகசாலை

  (d)

  கட்டுமானம்

 6. அதிக அளவு அபாயத்தைக் கொண்டது 

  (a)

  உற்பத்தித் தொழில்

  (b)

  வணிகம் 

  (c)

  வியாபாரம் 

  (d)

  இவை அனைத்தும்

 7. வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது

  (a)

  பொருட்களை அளித்தல்,

  (b)

  பொருட்கள் விலையிடல்

  (c)

  பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்

  (d)

  பொருட்களை தயாரித்தல்

 8. தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு 

  (a)

  வரையறு பொறுப்பு

  (b)

  வரையராப் பொறுப்பு 

  (c)

  அமைப்பெளிமை

  (d)

  விரைவான  முடிவு

 9. பின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது 

  (a)

  கூட்டூப் பங்கு நீறுமம்

  (b)

  தனியாள் வணிகம்

  (c)

  அரசு  நீறும்ம்

  (d)

  கூட்டூறவு

 10. இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?

  (a)

  உடன்படுக்கையால் 

  (b)

  பிறப்பால் 

  (c)

  முதலீட்டின் அடிப்படையில் 

  (d)

  நிர்வாகத்தின் அடிப்படையில் 

 11. கூட்டாண்மை உண்டாக்கப்படுவது 

  (a)

  ஒப்பந்தத்தால் 

  (b)

  கூட்டாளிகளிடையே உறவு 

  (c)

  அரசின் வழிகாட்டல் 

  (d)

  நட்பின் அடிப்படையில் 

 12. கூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............

  (a)

  சங்க நடைமுறை விதிகள் 

  (b)

  கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள் 

  (c)

  கூட்டாண்மைச் சட்டம் 

  (d)

  கூட்டாண்மை

 13. நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

  (a)

  கடனீந்தோர் 

  (b)

  கடனாளர் 

  (c)

  கடனீட்டு பத்திரத்தார் 

  (d)

  பங்குதாரர்கள் 

 14. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

  (a)

  வரம்பற்ற உறுப்பினர் 

  (b)

  ரொக்க வியாபாரம் 

  (c)

  தவறான நிர்வாகம் 

  (d)

  இழப்பு ஏற்படுவதால் 

 15. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

  (a)

  இங்கிலாந்து 

  (b)

  அமெரிக்கா 

  (c)

  சுவிஸ் 

  (d)

  இந்தியா 

 16. பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன 

  (a)

  கிளைகள் 

  (b)

  அதன் துணை நிறுவனங்கள் 

  (c)

  தலைமையகம் 

  (d)

  நாடாளுமன்றம் 

 17. பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு

  (a)

  பொதுத் துறை நிறுவனம்

  (b)

  துறைவாரி அமைப்பு

  (c)

  பன்னாட்டு நிறுவனம்

  (d)

  சட்டமுறை நிறுவனம்

 18. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,...................ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.

  (a)

  1936

  (b)

  1935

  (c)

  1934

  (d)

  1933

 19. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

  (a)

  கிராம சேமிப்பு

  (b)

  வணிகச் சேமிப்பு

  (c)

  தொழிற்துறை வளர்ச்சி

  (d)

  விவசாய வளர்ச்சி

 20. இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி

  (a)

  ஐசிஐசிஐ 

  (b)

  எஸ்.பி.ஐ

  (c)

  பிஎன்பி

  (d)

  ஆர்பிஐ

 21. சரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______ 

  (a)

  பண்டக சான்றாணை

  (b)

  துறைமுக இரசீது

  (c)

  துறைமுக சான்றாணை

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 22. கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?

  (a)

  தன்னிச்சை ஒப்பந்தம்

  (b)

  நிபந்தனை ஒப்பந்தம்

  (c)

  ஈட்டுறுதி ஒப்பந்தம்

  (d)

  பகிர்ந்தளித்தல்

 23. உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.

  (a)

  போக்குவரத்து

  (b)

  பெயர்ச்சியியல்

  (c)

  வழங்கல் முறை

  (d)

  சந்தையியல்

 24. புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______ 

  (a)

  உற்பத்திதிறன்

  (b)

  செலவு குறைப்பு

  (c)

  திறன்

  (d)

  அலகுகள்

 25. தொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது?

  (a)

  இலாபத்தை அதிகரித்தல்

  (b)

  இலாபம் 

  (c)

  நிலைத்தன்மை 

  (d)

  சமநிலை

 26. நெறிமுறைகளுக்கான தேவைகள் ______ 

  (a)

  உயர்மட்ட மேலாண்மை 

  (b)

  நடுத்தர அளவிலான மேலாளர்கள் 

  (c)

  மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 27. நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

  (a)

  நிதி மேலாண்மை

  (b)

  வங்கி 

  (c)

  பண மேலாண்மை

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 28. நடப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தேவையான நிதிக்கான ஒரு உதாரணம்.

  (a)

  நிலை முதல்

  (b)

  இருத்தி வைக்கப்பட்ட ஆதாயம் 

  (c)

  நடைமுறை முதல்

  (d)

  குத்தகை நிதி

 29. வைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது

  (a)

  பன்னாட்டு சந்தை 

  (b)

  உள்ளூர் சந்தை 

  (c)

  தற்போதைய பங்குதாரர்கள் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 30. சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்     

  (a)

  பொது நிதி 

  (b)

  குழு தொகுப்பு நிதி 

  (c)

  குழு நிதி 

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை       

 31. மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது

  (a)

  வெளிநாட்டு வியாபாரம்

  (b)

  உள்நாட்டு வியாபாரம்

  (c)

  மறு ஏற்றுமதி வியாபாரம்

  (d)

  வியாபாரம்

 32. வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?

  (a)

  மொத்த வியாபாரி 

  (b)

  உற்பத்தியாளர் 

  (c)

  சில்லறை வியாபாரி 

  (d)

  வாடிக்கையாளர்

 33.  வியாபாரி இடைநிலையர்களை வகைகளாக பிரிக்கலாம்

  (a)

  மூன்று

  (b)

  இரண்டு

  (c)

  ஐந்து

  (d)

  நான்கு

 34. சிற்றளவு நிலையிட சில்லறை வியாபாரி என்பதனுள் ______ அடங்குவர்.

  (a)

  இடம் பெயர் வியாபாரிகள்

  (b)

  சுமை தூக்கும் வியாபாரிகள் 

  (c)

  பொது பண்டக சாலைகள் 

  (d)

  வாகனத்தில் விற்போர்

 35. நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.

  (a)

  மடங்கு கடைகள் 

  (b)

  முகவர்கள் 

  (c)

  தெருக்கடை வியாபாரிகள் 

  (d)

  சுற்றாடும் வியாபாரிகள்

 36. சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.

  (a)

  இறக்குமதி

  (b)

  ஏற்றுமதி

  (c)

  மறு ஏற்றுமதி வியாபாரம்

  (d)

  பன்னாட்டு வியாபாரம்

 37. STC யின் விரிவாக்கம்

  (a)

  மாநில பயிற்சி மையம்

  (b)

  மாநில பயிற்சி சபை

  (c)

  மாநில வணிக மையம்

  (d)

  மாநில வணிக கழகம் 

 38. உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்

  (a)

  1-1-1996

  (b)

  1-1-1997

  (c)

  1-1-1995

  (d)

  1-1-1994

 39. செல்லுபடியாகக்கூடிய ஏற்பு

  (a)

  அறுதியிட்டுக் கூறுதல்

  (b)

  தகுதியற்றது

  (c)

  அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது

  (d)

  நிபந்தனையுடையது.

 40. IGST என்பது

  (a)

  ஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி

  (b)

  இந்திய சரக்கு மற்றும் சேவை வரி

  (c)

  ஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Commerce Important 1 Mark Questions 2018 )

Write your Comment