இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. _______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய  வழி வகுத்தார்

  (a)

  பால்பன்

  (b)

  வாஸ்கோடகாமா

  (c)

  அக்பர் 

  (d)

  அலாவுதீன் கில்ஜி

 2. மருத்துவர் தொழில் என்பது

  (a)

  வேலைவாயுப்பு

  (b)

  தொழில்

  (c)

  சிறப்புத் தொழில்

  (d)

  தனியார் வணிகம் 

 3. வியாபாரத்திற்கு  உறுதுணைபுரிவை என்பது

  (a)

  வியாபாரம்

  (b)

  விளம்பரம்

  (c)

  பண்டகசாலை

  (d)

  கட்டுமானம்

 4. கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?

  (a)

  தனியாள் வணிகம்

  (b)

  கூட்டாண்மை

  (c)

  கூட்டூறவுச் சங்கம்

  (d)

  நிறுமம்

 5. இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?

  (a)

  முதலாளி 

  (b)

  கர்த்தா 

  (c)

  மேலாளர் 

  (d)

  கூட்டாளி 

 6. இந்து கூட்டுக் குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்?

  (a)

  கர்த்தா 

  (b)

  கூட்டு வாரிசுதார் 

  (c)

  தலைமுறை 

  (d)

  கூட்டாளிகள் 

 7. கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?

  (a)

  பட்டய (சாசன) நிறுமம் 

  (b)

  அயல் நாட்டு நிறுமம் 

  (c)

  அரசு நிறுமம் 

  (d)

  சட்டமுறை நிறுமம் 

 8. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

  (a)

  இங்கிலாந்து 

  (b)

  அமெரிக்கா 

  (c)

  சுவிஸ் 

  (d)

  இந்தியா 

 9. பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன 

  (a)

  கிளைகள் 

  (b)

  அதன் துணை நிறுவனங்கள் 

  (c)

  தலைமையகம் 

  (d)

  நாடாளுமன்றம் 

 10. அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும். 

  (a)

  75%

  (b)

  60%

  (c)

  95%

  (d)

  51%

 11. இந்திய மைய வங்கி என்பது யாது?

  (a)

  பி.என்.பி

  (b)

  எஸ்.பி.ஐ

  (c)

  ஐ.சி.ஐ.சி.ஐ

  (d)

  ஆர்.பி.ஐ

 12. கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?

  (a)

  ICICI

  (b)

  HSBC

  (c)

  SIDBI

  (d)

  IDBI

 13. இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி

  (a)

  ஐசிஐசிஐ 

  (b)

  எஸ்.பி.ஐ

  (c)

  பிஎன்பி

  (d)

  ஆர்பிஐ

 14. பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.

  (a)

  சந்தையிடுதல்

  (b)

  வரிசைப்படுத்துதல்

  (c)

  விநியோகம்

  (d)

  விற்பனை செய்தல்

 15. போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.

  (a)

  நேரம்

  (b)

  இடம்

  (c)

  ஆள்சார்

  (d)

  அறிவு

 16. பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?

  (a)

  பணம் திருப்பத் திட்டாவணம்

  (b)

  மருத்துவ கோருரிமை

  (c)

  கப்பல் சார் காப்பீடு

  (d)

  காஸ்கோ காப்பீடு

 17. மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.

  (a)

  மின்னணு வணிகம்

  (b)

  இணையதளம்

  (c)

  வலைதளம்

  (d)

  வர்த்தகம்

 18. ஒரு நிறுவனம் எந்த வகையான நடவடிக்கைகளை புற ஒப்படைப்புச் செய்கின்றன

  (a)

  மைய

  (b)

  இணை

  (c)

  வாணிக

  (d)

  வணிகம்சாரா

 19. சமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது 

  (a)

  அதிக விலை 

  (b)

  குறைந்த விலை

  (c)

  நியாமான விலை

  (d)

  மிதமான விலை

 20. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

  (a)

  பங்காதாயம் 

  (b)

  இலாபம் 

  (c)

  வட்டி 

  (d)

  இவை எதுவும் இல்லை

 21. 7 x 2 = 14
 22. வேலை என்றால் என்ன?

 23. வியாபாரம் என்றால் என்ன?

 24. கூட்டாளி என்பவர் யார்?

 25. கூட்டுறவு வரையறு 

 26. துறைவாரி அமைப்புகளின் தன்மைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

 27. தொழிற்துறை வங்கிகள் பற்றி நீவீர் அறிவது யாது?

 28. போக்குவரத்து -வரையறு.

 29. 7 x 3 = 21
 30. மனிதச் செயல்பாடுகள் என்றால் என்ன?

 31. கூட்டு வாரிசுதாரர் என்பவர் யார்?

 32. பன்னாட்டு நிறுமத்தின் நன்மைகளை விவரி.

 33. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

 34. பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.

 35. அடகு கடன் என்றால் என்ன?

 36. உலக வங்கி மீதான விமர்சனங்கள் யாவை? 

 37. 7 x 5 = 35
 38. தொழிலின் சிறப்பியில்புகள் யாவை?

 39. தனியாள் வணிகத்தின் பண்புகள் யாவை?

 40. தகவலறிக்கை என்றால் என்ன?

 41. கூட்டுறவுச் சங்கத்தின் நன்மைகள் யாவை?

 42. போக்குவரத்தின் நன்மைகளை விவாதிக்க.

 43. சுய உதவிக்குழுக்களின் நோக்கங்கள் யாவை?

 44. வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - Term II Model Question Paper )

Write your Comment