+1 Public Exam Model March 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    16 x 1 = 16
  1. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு _______ ஆகும்.

    (a)

    சிற்றினம் 

    (b)

    வகைப்பாட்டுத் தொகுதி 

    (c)

    பேரினம் 

    (d)

    குடும்பம் 

  2. வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு இவ்வகுப்பு விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது.

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    பறப்பன

    (c)

    ரெப்டிலியா

    (d)

    இருவாழ்விகள்

  3. கொழுப்பு செரிமானத்தின் முதல் படி _______.

    (a)

    பால்மமாதல்

    (b)

    நொதி செயல்பாடு

    (c)

    லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்

    (d)

    அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு

  4. இரத்த உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது.

    (a)

    இரத்தத் தட்டுகள் 

    (b)

    ஃபைப்ரின் 

    (c)

    புரோத்ரோம்பின் 

    (d)

    வைட்டமின் K 

  5. ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட  ஃபாஜ் DNA ஆகும்.    

    (a)

    செல்சுவர் 

    (b)

    குரோமோசோம் 

    (c)

    DNA 

    (d)

    உட்கரு 

  6. வேர்கள் என்பவை ______.

    (a)

    கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

    (b)

    கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

    (c)

    மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

    (d)

    மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

  7. பல்வேறு வகைப்பட்ட  தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு_______.

    (a)

    வேதிய வகைப்பாடு

    (b)

    மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை

    (c)

    ஊநீர்சார் வகைப்பாடு

    (d)

    எண்ணியல் வகைப்பாடு

  8. வைரஸ் குறித்த தவறான கூற்றைக் கண்டுபிடி   

    (a)

    வைரஸ்கள், வைராய்டுகள் , பிரியான்கள் ஆகியவை செல் கொள்கைக்கு விதிவிலக்காகும்.            

    (b)

    வைரஸ்களுக்கு புரோட்டோபிளாசம் கிடையாது.  

    (c)

    வளர்ச்சிதை மாற்றத்திற்கான அமைப்பு மட்டுமே காணப்படுகிறது     

    (d)

    செல்லுக்குள் வாழும் கட்டாய ஓட்டுண்ணிகளாகும்          

  9. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

    (a)

    பெளமானின் கிண்ணம்

    (b)

    ஹென்லே வளைவின் நீளம்

    (c)

    அண்மை சுருள் நுண்குழல்

    (d)

    கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

  10. கபால எலும்புகளின் எண்ணிக்கை

    (a)

    8

    (b)

    10

    (c)

    14

    (d)

    20

  11. நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?   

    (a)

    பீனியல் சுரப்பி  

    (b)

    அட்ரினல் சுரப்பி 

    (c)

    தைமஸ் சுரப்பி 

    (d)

    பாராதைராய்டு சுரப்பி 

  12. இராணி தேனீ, வளர்ப்பு அறையிலிருந்து சூப்பர் அறைக்கு செல்லாமல் தடுக்க ____ என்னும் அமைப்பு பயன்படுகிறது.  

    (a)

    உள்உறை 

    (b)

    மேல்முடி

    (c)

    ராணித்தேனீ  விலக்கி 

    (d)

    தேனீ முகத்திரை 

  13. கப்பே பகுதி ______ வகை பகுப்படைதல் எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Y

    (b)

    T

    (c)

    L

    (d)

    I

  14. மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    பொட்டாசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    நைட்ரஜன்

  15. CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.

    (a)

    சுவாசித்தல் 

    (b)

    ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

    (c)

    இணைப்பு வினை 

    (d)

    குளுக்கோ நியோஜெனிசிஸ் 

  16. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

    1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
    2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
    3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
    4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
    5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
    6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
    (a)
    1 2 3 4 5 6
    iii iv  vi  ii 
    (b)
    1 2 3 4 5 6
    ii  iv  vi  iii 
    (c)
    1 2 3 4 5 6
    iii   vi  ii  iv 
    (d)
    1 2 3 4 5 6
    ii   iii  vi  iv 
  17. 8 x 2 = 16
  18. வகைப்பாட்டிற்கான கருவிக் கூறுகள் எவை?

  19. பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.

  20. ஹெட்டிரோடான்ட் என்பது யாது?

  21. கணவாய் எவ்வாறு எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறது.

  22. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  23. வரையறு: உண்மைக்கனி

  24. சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?

  25. மின்முனைப்பியக்க மீட்சி -வரையறு.

  26. விதை அரக்கு என்றால் என்ன?

  27. தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணபப்டும் திசுக்கள்-விவரி.

  28. அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.   

  29. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

  30. 6 x 3 = 18
  31. தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக

  32. தவளையின் பால் வழி வேறுபாட்டு தன்மைகள் எப்பொழுது தெளிவாகக் காணப்படும்? அவைகள் யாவை?

  33. திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.

  34. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  35. வேறுபடுத்து:பூரித மற்றும் அபூரித கொழுப்பு அமிலங்கள். 

  36. நெஃப்ரானின் சுரத்தலுக்கான பகுதி எது?அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப்பேணும் பகுதி எது?

  37. முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?   

  38. ஃபுளோயம் பற்றி எழுதுக.

  39. இலைத்துளையின் அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்க.

  40. பொட்டாசியம் மற்றும் அதன் அறிகுறியினை எழுதுக 

  41. 4 x 5 = 20
  42. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

  43. மண்புழுவின் சுற்றோட்ட மண்டபத்தை படத்துடன் விளக்கு

  44. பூஞ்சைகளின் நண்மைகள் யாவை? 

  45. லில்லியேசி குடும்பத் தாவரங்களை  சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  46. குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.

  47. குச்சி மற்றும் கூம்பு செல்களை வேறுபடுத்துக

  48. இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக         

  49. காற்று சுவாசம் மற்றும் காற்றிலாச் சுவாசித்தலுக்கிடையே வேறுபாடிட்னை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Biology Model Public Exam Question Paper 2019 )

Write your Comment