11th Second Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது 

    (a)

    கெளடில்யர்

    (b)

    சாணக்கியர்

    (c)

    திருவள்ளுவர்

    (d)

    இளங்கோவடிகள்

  2. இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?

    (a)

    முதலாளி 

    (b)

    கர்த்தா 

    (c)

    மேலாளர் 

    (d)

    கூட்டாளி 

  3. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

    (a)

    வரம்பற்ற உறுப்பினர் 

    (b)

    ரொக்க வியாபாரம் 

    (c)

    தவறான நிர்வாகம் 

    (d)

    இழப்பு ஏற்படுவதால் 

  4. விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.

    (a)

    சட்டமுறை நிறுவனங்கள்

    (b)

    துறைவாரி நிறுவனங்கள்

    (c)

    பன்னாட்டு நிறுவனங்கள்

    (d)

    அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்

  5. கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?

    (a)

    ICICI

    (b)

    HSBC

    (c)

    SIDBI

    (d)

    IDBI

  6. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆவணம்

    (b)

    தனியார்

    (c)

    குளிர் சேமிப்பு 

    (d)

    கூட்டுறவு

  7. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  8. கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?

    (a)

    தன்னிச்சை ஒப்பந்தம்

    (b)

    நிபந்தனை ஒப்பந்தம்

    (c)

    ஈட்டுறுதி ஒப்பந்தம்

    (d)

    பகிர்ந்தளித்தல்

  9. ஒரு நிறுவனம் எந்த வகையான நடவடிக்கைகளை புற ஒப்படைப்புச் செய்கின்றன

    (a)

    மைய

    (b)

    இணை

    (c)

    வாணிக

    (d)

    வணிகம்சாரா

  10. பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?

    (a)

    வணிகத்தின் வெற்றி 

    (b)

    விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

    (c)

    ஒழுக்கவியல் 

    (d)

    தொழில்முறை நிர்வாகம்

  11. உட்புற நிதி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ______ 

    (a)

    கடனாளிகளிடமிருந்து பெறப்படும் தொகை

    (b)

    வணிக வங்கி கடன்

    (c)

    பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகை

    (d)

    தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி

  12. குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு         

    (a)

    2004

    (b)

    2007

    (c)

    2006

    (d)

    2008

  13. மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது

    (a)

    வெளிநாட்டு வியாபாரம்

    (b)

    உள்நாட்டு வியாபாரம்

    (c)

    மறு ஏற்றுமதி வியாபாரம்

    (d)

    வியாபாரம்

  14. மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படும் வணிக இடைநிலையர் _____ ஆவார் 

    (a)

    உற்பத்தியாளர்

    (b)

    தரகர்

    (c)

    சில்லறை வியாபாரி

    (d)

    வாடிக்கையாளர் 

  15. கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது

    (a)

    அனுப்புகை இரசீது

    (b)

    கப்பல் இரசீது

    (c)

    கப்பல் துணைத்தலைவர் இரசீது

    (d)

    வாணிகத்தூதுவர் இடாப்பு

  16. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் 

    (a)

    நியூயார்க்

    (b)

    இலண்டன் 

    (c)

    ஜெனிவா 

    (d)

    பிரேசில்

  17. ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை

    (a)

    செலுத்தல் சம நிலை

    (b)

    வாணிப சம நிலை

    (c)

    பெறுதல் செலுத்தல் அறிக்கை

    (d)

    கணக்கியல் அறிக்கை 

  18. செல்லுபடியாகக்கூடிய ஏற்பு

    (a)

    அறுதியிட்டுக் கூறுதல்

    (b)

    தகுதியற்றது

    (c)

    அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது

    (d)

    நிபந்தனையுடையது.

  19. மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?

    (a)

    வாக்குறுதி அளிப்பவர்

    (b)

    வாக்குறுதி பெறுபவர்

    (c)

    முகவர்

    (d)

    சட்டரீதியான பிரதிநிதி

  20. வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது

    (a)

    கணக்கீட்டு ஆண்டு

    (b)

    முந்தைய ஆண்டு

    (c)

    ஒளி ஆண்டு

    (d)

    நாட்காட்டி ஆண்டு

  21. 6 x 2 = 12
  22. வங்கியின் பொருளை எழுதுக.

  23. நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.

  24. சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?

  25. உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?விளக்குக.

  26. தானியங்கி விற்பனை எந்திரங்கள் என்றால் என்ன?

  27. பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?

  28. இறக்குமதி வணிகத்தில் பயன்படுத்தபப்டும் பல்வேறு ஆவணங்கள் யாவை? ( ஏதேனும் 3 )

  29. மாறுபயன் என்றால் என்ன?

  30. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

  31. மறைமுக வரியின் பொருள் தருக.

  32. 6 x 3 = 18
  33. தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?

  34. தனியாள் வணிகத்திற்கு சில உதாரணங்களை கூறு

  35. நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி 

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. மின்னணு வங்கியியல் என்றால் என்ன?

  38. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  39. இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?

  40. ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?

  41. உலகளாவிய  வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  42. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.

  43. 7 x 5 = 35
  44. தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?

  45. உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.

  46. பல்வேறு வகையான குறுகிய கால நிதி ஆதாரங்களை விளக்குக. (ஏதேனும் 5)

  47. அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?

  48. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக 

  49. மொத்த வியாபாரிகளின் பணிகள் யாவை?

  50. மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

  51. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  52. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

  53. உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கைகளை விவரி

  54. செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை யாவை? (ஏதேனும் 5)  

  55. செல்லுபடியின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

  56. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  57. பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வணிகவியல் கூடுதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Commerce Creative Questions and Answers 2019 )

Write your Comment