+1 Full Test ( Public Model )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    20 x 1 = 20
  1. _______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய  வழி வகுத்தார்

    (a)

    பால்பன்

    (b)

    வாஸ்கோடகாமா

    (c)

    அக்பர் 

    (d)

    அலாவுதீன் கில்ஜி

  2. இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?

    (a)

    உடன்படுக்கையால் 

    (b)

    பிறப்பால் 

    (c)

    முதலீட்டின் அடிப்படையில் 

    (d)

    நிர்வாகத்தின் அடிப்படையில் 

  3. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    சுவிஸ் 

    (d)

    இந்தியா 

  4. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  5. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

    (a)

    கிராம சேமிப்பு

    (b)

    வணிகச் சேமிப்பு

    (c)

    தொழிற்துறை வளர்ச்சி

    (d)

    விவசாய வளர்ச்சி

  6. ______ வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.

    (a)

    துறைமுகச் சான்றாணை

    (b)

    பண்டகக் காப்பாளர் இரசீது

    (c)

    துறைமுக இரசீது

    (d)

    பண்டக சான்றாணை

  7. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  8. காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.

    (a)

    மிக்க நம்பிக்கை

    (b)

    கூட்டுறவு

    (c)

    பகர உரிமை

    (d)

    அண்மைக் காரணம்

  9. பணியமர்த்தல், கடன் சேகரிப்பு, ஆலோசனை போன்ற முழுமையான சேவைகள் வழங்குவதற்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு நிபந்தனை _______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    முதிர்வு ஏட்டுக்கடன் தரகு வணிகம்

    (b)

    தேசிய ஏட்டுக்கடன் வணிகம்

    (c)

    அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்

    (d)

    துணை நாடாத ஏட்டுக்கடன் வணிகம்

  10. நெறிமுறைகளுக்கான தேவைகள் ______ 

    (a)

    உயர்மட்ட மேலாண்மை 

    (b)

    நடுத்தர அளவிலான மேலாளர்கள் 

    (c)

    மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11. நிலைசொத்துக்களை வாங்க ______ ஐ பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

    (a)

    கடனீந்தோர் 

    (b)

    நீண்ட கால கடன்கள் 

    (c)

    வங்கி மேல்வரைபற்று 

    (d)

    உண்டியலை வட்டம் செய்தல்

  12. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

    (a)

    10

    (b)

    20

    (c)

    25

    (d)

    50

  13. உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது

    (a)

    வியாபாரம்

    (b)

    தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்

    (c)

    உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம் 

    (d)

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

  14. மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படும் வணிக இடைநிலையர் _____ ஆவார் 

    (a)

    உற்பத்தியாளர்

    (b)

    தரகர்

    (c)

    சில்லறை வியாபாரி

    (d)

    வாடிக்கையாளர் 

  15. STC யின் விரிவாக்கம்

    (a)

    மாநில பயிற்சி மையம்

    (b)

    மாநில பயிற்சி சபை

    (c)

    மாநில வணிக மையம்

    (d)

    மாநில வணிக கழகம் 

  16. உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது 

    (a)

    மேலாண்மைக்குழு

    (b)

    பொதுக்குழு

    (c)

    நிர்வாகக்குழு 

    (d)

    பொதுச்சபை

  17. அலுவல் சார்ந்த மூலதனம் என்பது 

    (a)

    இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு

    (b)

    அரசின் சிறப்பு எடுப்பு உரிமை

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    அயல் நாட்டு மூலதனம் 

  18. இளவருடன் செய்யும் ஒப்பந்தம்

    (a)

    செல்தகு ஒப்பந்தம்

    (b)

    செல்லாத ஒப்பந்தம்

    (c)

    தவிர்தகு ஒப்பந்தம்

    (d)

    மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்

  19. மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?

    (a)

    வாக்குறுதி அளிப்பவர்

    (b)

    வாக்குறுதி பெறுபவர்

    (c)

    முகவர்

    (d)

    சட்டரீதியான பிரதிநிதி

  20. வருமான வரி என்பது

    (a)

    வியாபார வரி

    (b)

    நேரடி வரி

    (c)

    மறைமுக வரி

    (d)

    சேவை வரி

  21. II.எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

    7 x 2 = 14
  22. வங்கியின் பொருளை எழுதுக.

  23. போக்குவரத்து -வரையறு.

  24. பங்குதாரர்கள் என்று யாரை அழைக்கலாம்?

  25. இறக்குமதி என்றால் என்ன?

  26. தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.

  27. மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

  28. சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள் யாவை?

  29. உடன்பாடுகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  30. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

  31. மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.

  32. III.எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

    7 x 3 = 21
  33. தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?

  34. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி 

  35. நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி 

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்பு (RTGS) பற்றி ஒரு குறுகிய குறிப்பு எழுதுக.

  38. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  39. காப்பீட்டின் வரைவிலக்கணம் தருக.

  40. வாங்குபவர்கள் மீது மின்னணு வணிகவியல் ஏற்படுத்தும் தாக்கம் என்றால் என்ன?

  41. பன்னாட்டு நிதியின் முக்கியத்துவம் யாது?

  42. "முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.

  43. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. தொழில் , சிறப்புத் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு - ஓர் ஓப்பிடூ செய்க

    2. உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.

    1. ஏதேனும் ஐந்து தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக.

    2. அந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி?

    1. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

    2. மொத்த வியாபாரிகளின் பணிகள் யாவை?

    1. மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

    2. உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

    1. ஏற்றுமதி ஆணை நிலையத்தின் பணிகளை விளக்கி எழுதுக.

    2. உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை? 

    1. வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக. 

    2. செல்லுபடியின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

    1. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

    2. நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வணிகவியல் பொது மாதிரி தேர்வு ( 11th Standard Commerce Public Model Exam )

Write your Comment