Class 11 Revision Exam

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    20 x 1 = 20
  1. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது 

    (a)

    போக்குவரத்து

    (b)

    பண்டகசாலை 

    (c)

    விற்பனையாளர்

    (d)

    காப்பிடூ

  2. கூட்டாண்மை பதிவு 

    (a)

    கட்டாயம் 

    (b)

    விருப்பத்தின் பேரில் 

    (c)

    அவசியமில்லை 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  3. கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள் 

    (a)

    யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது 

    (b)

    தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 

    (c)

    யார் வேண்டுமானாலும் இருக்கலாம் 

    (d)

    மேற்கண்டவற்றில் ஏதுமில்லை 

  4. அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும். 

    (a)

    75%

    (b)

    60%

    (c)

    95%

    (d)

    51%

  5. கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?

    (a)

    ICICI

    (b)

    HSBC

    (c)

    SIDBI

    (d)

    IDBI

  6. பண்டகக் காப்பகம் ______  தடையை நீக்குகிறது.

    (a)

    ஆள்சார்

    (b)

    காலத் தடை

    (c)

    இடர்ப்பாட்டு தடை

    (d)

    அறிவுத் தடை

  7. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  8. கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?

    (a)

    தன்னிச்சை ஒப்பந்தம்

    (b)

    நிபந்தனை ஒப்பந்தம்

    (c)

    ஈட்டுறுதி ஒப்பந்தம்

    (d)

    பகிர்ந்தளித்தல்

  9. பணியமர்த்தல், கடன் சேகரிப்பு, ஆலோசனை போன்ற முழுமையான சேவைகள் வழங்குவதற்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு நிபந்தனை _______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    முதிர்வு ஏட்டுக்கடன் தரகு வணிகம்

    (b)

    தேசிய ஏட்டுக்கடன் வணிகம்

    (c)

    அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்

    (d)

    துணை நாடாத ஏட்டுக்கடன் வணிகம்

  10. நெறிமுறைகளுக்கான தேவைகள் ______ 

    (a)

    உயர்மட்ட மேலாண்மை 

    (b)

    நடுத்தர அளவிலான மேலாளர்கள் 

    (c)

    மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

    (a)

    பங்காதாயம் 

    (b)

    இலாபம் 

    (c)

    வட்டி 

    (d)

    இவை எதுவும் இல்லை

  12. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

    (a)

    10

    (b)

    20

    (c)

    25

    (d)

    50

  13. உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது

    (a)

    வியாபாரம்

    (b)

    தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்

    (c)

    உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம் 

    (d)

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

  14. வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?

    (a)

    மொத்த வியாபாரி 

    (b)

    உற்பத்தியாளர் 

    (c)

    சில்லறை வியாபாரி 

    (d)

    வாடிக்கையாளர்

  15. ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்

    (a)

    அகற்றீட்டு முகவர்

    (b)

    அனுப்புகை முகவர்

    (c)

    கழிவு முகவர்

    (d)

    தன் பொறுப்பு முகவர்

  16. சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்

    (a)

    30 அக்டோபர் 1947

    (b)

    29 அக்டோபர் 1947

    (c)

    28 அக்டோபர் 1947

    (d)

    26 அக்டோபர் 1947

  17. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

    (a)

    அலுவல் சார்ந்த மூலதனம்

    (b)

    தனியார் மூலதனம்

    (c)

    வங்கி மூலதனம்

    (d)

    அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம் 

  18. இளவருடன் செய்யும் ஒப்பந்தம்

    (a)

    செல்தகு ஒப்பந்தம்

    (b)

    செல்லாத ஒப்பந்தம்

    (c)

    தவிர்தகு ஒப்பந்தம்

    (d)

    மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்

  19. பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?

    (a)

    வாக்குறுதி வழங்குபவர் மட்டும்

    (b)

    வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்

    (c)

    வாக்குறுதி வழங்குபவரின் முகவர்

    (d)

    இவை அனைத்தும்

  20. இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது

    (a)

    முழுவதும் வரி விதியிற்குட்பட்டது

    (b)

    முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது

    (c)

    வருமானம் கருதப் படுவதில்லை

    (d)

    மறைமுக வரி

  21. II.எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

    7 x 2 = 14
  22. சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?

  23. நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.

  24. பங்குதாரர்கள் என்று யாரை அழைக்கலாம்?

  25. திரு .விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடை தொழிற்சாலைக்குக் தேவையான பஞ்சினை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார் .இது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு?

  26.  தவணை முறை விற்பனை என்றால் என்ன?

  27. ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

  28. அகற்றீட்டு முகவர் யார்? அவர் ஏன் நியமிக்கப்படுகிறார்.

  29. மாறுபயன் என்றால் என்ன?

  30. பணிக்கு ஏற்ற தொகையைப் பெற கோரிக்கைவிடக் கூடிய சூழ்நிலைகள் யாவை?

  31. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

  32. III.எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

    7 x 3 = 21
  33. வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?

  34. தனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?

  35. அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்பு (RTGS) பற்றி ஒரு குறுகிய குறிப்பு எழுதுக.

  38. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  39. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

  40. பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.

  41. பன்னாட்டு நிதியின் முக்கியத்துவம் யாது?

  42. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.

  43. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?

    2. வணிகத்திற்கு உருதுணையானவற்றைச் சுருக்கமாக விவரி

    1. வணிக வங்கிகளால் வழங்கப்படும்  குறுகிய கால நிதி ஆதாரங்களை சுருக்கமாக விளக்குக

    2. உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?

    1. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

    2. சில்லறை வியாபாரிகளின் பணிகள் யாவை?

    1. சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி

    2. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

    1. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

    2. பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகளை குறிப்பிடுக.

    1. மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக

    2. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

    1. நிறைவேற்றுதல் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

    2. வருமான வரியின் ஐந்து சிறப்பு கூறுகளை விளக்கி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வணிகவியல் திருப்புதல் தேர்வு ( 11th Commerce Revision Exam )

Write your Comment