உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.

 2. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

 3. நியூட்ரோஃபில்கள் ஏன் பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள் என அழைக்கப்படுகிறது?

 4. நியூட்ரோஃபில்களின் பணி யாது?

 5. இரத்த நுண்நாளங்களில் காணப்படும்  இரத்தம் எத்தகைய தன்மையுடையது?

 6. இதயத்தின் வீச்சுக் கொள்ளளவு எப்பொழுது இரட்டிப்பாகிறது?

 7. இதயம் ஒரு இரட்டை உந்தம் அமைப்பு என்பதை நிரூபி.

 8. ஃப்ராங்-ஸ்டார்லிங் விளைவின் பயன் யாது?

 9. மனிதத்தின் 120/80 மி.மீ பாதரசம் இரத்தம் அழுத்தம் எதனைக் குறிக்கிறது?

 10. சராசரி தமனி அழுத்தம் என்பது யாது?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Zoology - Body Fluids And Circulation Two Marks Questions )

Write your Comment