6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  Part A

  10 x 1 = 10
 1. (53 + 49) \(\times\) 0 என்பது

  (a)

  102

  (b)

  0

  (c)

  1

  (d)

  53 + 49 \(\times\) 0

 2. இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

  (a)

  x - 4

  (b)

  4 - x

  (c)

  4 + x

  (d)

  4x

 3. 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் _____________

  (a)

  1 : 50

  (b)

  50 : 1

  (c)

  2 : 1

  (d)

  1 : 2

 4. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

  (a)

  டேட்டம்

  (b)

  டேட்டம்ஸ்

  (c)

  டேட்டா

  (d)

  டேட்டாஸ்

 5. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?

  (a)

  51, 63

  (b)

  52, 91

  (c)

  71, 81

  (d)

  81, 99

 6. 22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும்  நேரம் ______ 

  (a)

  2: 30 மணி

  (b)

  3: 35 மணி

  (c)

  4: 35 மணி

  (d)

  5: 35 மணி

 7. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

  (a)

  இலாபம் 

  (b)

  விற்பனை விலை 

  (c)

  நட்டம் 

  (d)

  அடக்க விலை

 8. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

  (a)

  \({1\over2}>{1\over3}\)

  (b)

  \({7\over8}>{6\over7}\)

  (c)

  \({8\over9}>{9\over10}\)

  (d)

  \({10\over11}>{9\over10}\)

 9. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

  (a)

  -1

  (b)

  -

  (c)

  0

  (d)

  10

 10. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?

  (a)

  A

  (b)

  P

  (c)

  T

  (d)

  U

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Maths Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions Part - 1)

Write your Comment