6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. 6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்

    (a)

    6 \(\times\) 10000 + 7 \(\times\) 1000 + 9 \(\times\)100 + 5 \(\times\) 1

    (b)

    6 \(\times\) 10000 + 7 \(\times\) 1000 + 0 \(\times\)100 + 9 \(\times\) 100 + 0 \(\times\) 10 + 5 \(\times\)1

    (c)

    6 \(\times\) 1000000 + 7 \(\times\) 10000 + 0 \(\times\) 1000 + 9 \(\times\) 100 + 0 \(\times\) 10 + 5 \(\times\) 1

    (d)

    6 \(\times\) 100000 + 7 \(\times\)10000 + 0 \(\times\) 1000 + 9 \(\times\) 100 + 0 \(\times\) 10 + 5 \(\times\) 1

  2. வட்டத்தில் 'x' இன் மதிப்பு
     

    (a)

    6

    (b)

    8

    (c)

    21

    (d)

    22

  3. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

    (a)

    10 : 50

    (b)

    50 : 10

    (c)

    5 : 1

    (d)

    1 : 5

  4. படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

    (a)

    > 45°

    (b)

    45°

    (c)

    < 45°

    (d)

    90°

  5. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

    (a)

    கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

    (b)

    செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

    (c)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

    (d)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

  6. 60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக்  காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்

    (a)

    30

    (b)

    120

    (c)

    90

    (d)

    சாத்தியமில்லை 

  7. 7 கி.மீ - 4200 மீ- க்கு சமமானது______ 

    (a)

    3 கி.மீ 800 மீ

    (b)

    2 கி.மீ 800 மீ

    (c)

    3 கி.மீ 200 மீ

    (d)

    2 கி.மீ 200 மீ

  8. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  9. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  10. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 1)

Write your Comment