6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  Part A

  10 x 1 = 10
 1. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

  (a)

  1489000 மற்றும் 1492540

  (b)

  1489000 மற்றும் 1490540

  (c)

  1490000 மற்றும் 1490100

  (d)

  1480000 மற்றும் 1490000

 2. மாறி என்பதன் பொருள்

  (a)

  சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  (b)

  நிலையான மதிப்பைக் கொண்டது

  (c)

  வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

  (d)

  8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

 3. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?

  (a)

  50

  (b)

  4

  (c)

  10

  (d)

  8

 4. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

  (a)

  பிக்டோ வேர்டு

  (b)

  பிக்டோ கிராம்

  (c)

  பிக்டோ ப்ரேஸ்

  (d)

  பிக்டோ கிராப்ட்

 5. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும்?

  (a)

  51, 63

  (b)

  52, 91

  (c)

  71, 81

  (d)

  81, 99

 6. 7 கி.மீ - 4200 மீ-க்கு சமமானது______ 

  (a)

  3 கி.மீ 800 மீ

  (b)

  2 கி.மீ 800 மீ

  (c)

  3 கி.மீ 200 மீ

  (d)

  2 கி.மீ 200 மீ

 7. தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.

  (a)

  குறித்த விலை 

  (b)

  அடக்க விலை 

  (c)

  நட்டம் 

  (d)

  இலாபம்

 8. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____________ ஆகும்.

  (a)

  5 செ.மீ

  (b)

  3 செ.மீ

  (c)

  4 செ.மீ

  (d)

  14 செ.மீ

 9. பின்வரும் கூற்றில் எது தவறானது?

  (a)

  \({1\over2}>{1\over3}\)

  (b)

  \({7\over8}>{6\over7}\)

  (c)

  \({8\over9}>{9\over10}\)

  (d)

  \({10\over11}>{9\over10}\)

 10. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

  (a)

  -4

  (b)

  -3

  (c)

  -2

  (d)

  3

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Maths Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 2)

Write your Comment